காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசிக்குச் செல்லும் வழியில் 18 கி.மீ தொலைவில் இருக்கிறது கூழமத்தல்.
பேசும் பெருமாள்!
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசிக்குச்
செல்லும் வழியில் 18 கி.மீ தொலைவில் இருக்கிறது கூழமத்தல். தெலுங்கு சோழ மன்னரான
விஜய கண்ட கோபாலன், இத்தலத்துப்
பெருமாளின் பேரழகில் இருப்பது போல பாவித்து அவருடன் பேச, பெருமாளும் பதிலுக்குப் பேசினார். அதனால்
இந்தப் பெருமாள் பேசும் பெருமாள் என்று போற்றப்படுகிறார்!
பெருமாள் கம்பீரமாக நின்ற திருக்கோலத்தில், சங்கு சக்கரம் ஏந்தி வலக்கை அபயஹஸ்தமாகவும்
இடக்கையை தொடையில் வைத்தும் அருட்காட்சி அளிக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி இருவருமே வலது கையில் தாமரை
மலரை ஏந்தியிருக்கிறார்கள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பெருமாள் : பேசும் பெருமாள்! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Talking Perumal! - Perumal in Tamil [ Perumal ]