யோக பைரவர் உள்ள கோயில்கள்

திருப்புத்தூர், ஸ்ரீவாஞ்சியம், திருப்புகலூர்

[ ஆன்மீக குறிப்புகள்: பைரவர் ]

Temples in Yoga Bhairava - Tiruputhur, Srivanchiam, Tirupugalur in Tamil

யோக பைரவர் உள்ள கோயில்கள் | Temples in Yoga Bhairava

திருத்தளிநாதர் கோயிலில் யோக பைரவருக்கு தனிக்கோயில்.

யோக பைரவர் உள்ள கோயில்கள்


திருப்புத்தூர் : 

திருத்தளிநாதர் கோயிலில் யோக பைரவருக்கு தனிக்கோயில். சம்மணம் போட்டு அமர்ந்துள்ளார். மதுரை / காரைக்குடி 63 கிமீ. சிவகங்கை, புதுக்கோட்டையிலிருந்தும் வரலாம்.


ஸ்ரீவாஞ்சியம் : 

வாஞ்சிநாதர் கோயிலில் யோக பைரவர் வலக்கால் குத்திட்டும், இடக்காலை மடக்கியும் பின் கரங்களில் சூலம், பாசம், முன் கரங் களில் கத்தி, கபாலம் கொண்டு விளங்குகின்றார். கும்ப கோணத்திலிருந்து 30 கி.மீ. நன்னிலத்துக்கு 8 கி.மீ.


திருப்புகலூர் : 

அக்னிபுரீசுவரர் கோயிலில் யோக பைரவர். திருவாரூரிலிருந்து சன்னாநல்லூர் வழியாக வரலாம். தஞ்சாவூர், நாகை, காரைக்கால், மயிலாடு துறை வழியாகவும் வரலாம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : யோக பைரவர் உள்ள கோயில்கள் - திருப்புத்தூர், ஸ்ரீவாஞ்சியம், திருப்புகலூர் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : Temples in Yoga Bhairava - Tiruputhur, Srivanchiam, Tirupugalur in Tamil [ spirituality ]