கிரிவலப்பாதையில் செல்ல வேண்டிய கோயில்கள்

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Temples to visit on Kriwalabathi - Tips in Tamil

கிரிவலப்பாதையில் செல்ல வேண்டிய கோயில்கள் | Temples to visit on Kriwalabathi

நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தரிசிக்க வேண்டிய கோயில்கள் பிவருமாறு:

கிரிவலப்பாதையில் செல்ல வேண்டிய கோயில்கள்

நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தரிசிக்க வேண்டிய கோயில்கள் பிவருமாறு:

 

01. இரட்டைப்பிள்ளையார் கோயில் (கிரிவலம் ஆரம்பிக்கும் இடம்)

02. தேரடி முனீஸ்வரர் கோயில்

03. சக்ரதானீஸ்வரர் கோயில்

04. தேரடி உண்ணாமுலையம்மன் கோயில்

05. இந்திர லிங்கம் (கிழக்கு)

06. சிதம்பரேஸ்வரர் கோயில்

07. கற்பக விநாயகர் கோயில்

08. காமாட்சி அம்மன் கோயில்

09. குமரக்கோயில்

10. அக்னி தீர்த்தம்

11. அக்னி தீர்த்த விநாயகர்

12. அக்னி லிங்கம் (தென்கிழக்கு)

13. பாண்டவேஸ்வரர் கோயில் (பாண்டவர் தீர்த்தம்)

14. சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம்

15. காளியம்மன் கோயில்

16. தட்சிணாமூர்த்தி கோயில்

17. ரமணாஸ்ரமம்

18. பாலி தீர்த்தம்

18. மணக்குள விநாயகர் கோயில்

20. யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமம்

21. ஆதிபராசக்தி கோயில்

22. சிம்ம தீர்த்தம்

23. எம லிங்கம் (தெற்கு)

24. அதிகார நந்தி

25. செல்வ விநாயகர் கோயில்

26. வீர ஆஞ்சநேயர் கோயில்

27. ராகவேந்திரர் பிருந்தாவனம்

28. வள்ளலார் கோயில்

29. சோண தீர்த்தம்

30. ஜோதி விநாயகர் கோயில்

31. துர்வாசர் கோயில்

32. நிருதி லிங்கம் (தென்மேற்கு)

33. மகாசக்தி மாரியம்மன் கோயில்

34. திருநேர் அண்ணாமலையார் கோயில்

35.  நந்திமுக தரிசனம்

36. உண்ணாமுலையம்மன் கோயில்

37. பழனியாண்டவர் கோயில்

38. ராஜராஜேஸ்வரி கோயில்

39. சூரிய லிங்கம்

40. வருண லிங்கம் (மேற்கு)

41. ஆதி அருணாசலேஸ்வரர் திருக்கோயில் (அடிஅண்ணாமலை)

42. குழமணி விநாயகர் கோயில்

43. மாரியம்மன் கோயில்

44. வாயு லிங்கம் (வடமேற்கு)

45. கௌதம மகரிஷி ஆஸ்ரமம்

46. குபேர பெருமாள் கோயில்

47. குபேர லிங்கம் (வடக்கு)

48. இடுக்குப்பிள்ளையார் கோயில்

49. பஞ்சமுக தரிசனம்

50. சீனிவாசப்பெருமாள் கோயில்

51. பச்சையம்மன் மன்னார்சாமி கோயில்

52. ஈசான்ய லிங்கம் (வடகிழக்கு)

53. ஈசான்ய தீர்த்தம்

54. ஈசான்ய ஞானதேசிகர் ஜீவசமாதி

55. அம்மணி அம்மாள் ஜீவசமாதி

56. அம்மையப்பர் கோயில்

57. வடவீதி சுப்பிரமணியர் கோயில்

58. இரட்டை காளியம்மன் கோயில்

59. ஆதி காமாட்சி அம்மன் கோயில்

60. ஆறுமுகப்பெருமான் கோயில்

61. துர்க்கை அம்மன் கோயில்

62. பெரிய ஆஞ்சநேயர் கோயில்

63. பவழக்குன்று அர்த்தநாரீஸ்வரர் கோயில்

64. சின்ன ஆஞ்சநேயர் கோயில்

65. அருணைநாயகி கோயில்

66. பூதநாராயணப்பெருமாள் கோயில்

67. வீரபத்திரர் கோயில்

 

சிவாய நம 🔥🔥


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

ஆன்மீக குறிப்புகள் : கிரிவலப்பாதையில் செல்ல வேண்டிய கோயில்கள் - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Temples to visit on Kriwalabathi - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்