4 பைரவர்கள் உள்ள கோயில்கள்

திருவிசலூர், மதுராந்தகம்

[ ஆன்மீக குறிப்புகள்: பைரவர் ]

Temples with 4 Bhairavas - Thiruvisalur, Madhurandakam in Tamil

4 பைரவர்கள் உள்ள கோயில்கள் | Temples with 4 Bhairavas

சிவலோகநாதர் கோயில் - 4 விதமான பைரவர்கள் உள்ளனர்.

4 பைரவர்கள் உள்ள கோயில்கள்


திருவிசலூர் : 

சிவலோகநாதர் கோயில் - 4 விதமான பைரவர்கள் உள்ளனர். சதுர்கால பைரவர்கள் என்று வழங்கப்படுகிறார்கள். கும்பகோணம் / வெள்ள யங்குடி (தடம் 2) பஸ்ஸில் வரலாம். கும்பகோணம் திருமங்கலம் பஸ்ஸில் வரலாம்.


மதுராந்தகம் : 

திருவெண்காடுடைய மகாதேவர் கோயில் 4 விதமான பைரவர்கள் உள்ளனர். மேல் மருவத்தூர் / செங்கல்பட்டு சாலையில் 15 கிமீ. சென்னைத் குத் தெற்கே 80 கி.மீ.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : 4 பைரவர்கள் உள்ள கோயில்கள் - திருவிசலூர், மதுராந்தகம் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : Temples with 4 Bhairavas - Thiruvisalur, Madhurandakam in Tamil [ spirituality ]