10 கரங்களுடன் பைரவர் உள்ள கோயில்கள்

நாகப்பட்டினம், சேந்தமங்கலம், விருத்தாச்சலம், பழனி

[ ஆன்மீக குறிப்புகள்: பைரவர் ]

Temples with Bhairava with 10 arms - Nagapattinam, Senthamangalam, Vridthachalam, Palani in Tamil

10 கரங்களுடன் பைரவர் உள்ள கோயில்கள் | Temples with Bhairava with 10 arms

நாகப்பட்டினம் : காயாரோகணர் – நீலாயதாட்சி அம்மன் கோயில்.

10 கரங்களுடன் பைரவர் உள்ள கோயில்கள் 


நாகப்பட்டினம் : 

காயாரோகணர் – நீலாயதாட்சி அம்மன் கோயில்.


சேந்தமங்கலம்: 

ஆபத்சகாயஈஸ்வரர் கோயில். பண்ருட்டி / உளுந்தூர்பேட்டை சாலையில் கெடிலத்தில் இறங்கவும்.


விருத்தாச்சலம்: 

விருத்தகிரீசுவரர் - பாலாம்பிகை கோயில். கடலூர், நெய்வேலி உளுந்தூர்பேட்டையிலிருந்து வரலாம்.


பழனி : 

சாது சுவாமிகள் மடம். 8 அடி உயர மான விஜய பைரவர் தமிழகத்திலேயே மிக உயரமுள்ள பைரவர். திண்டுக்கல், பொள்ளாச்சி, மதுரையிலிருந்து வரலாம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : 10 கரங்களுடன் பைரவர் உள்ள கோயில்கள் - நாகப்பட்டினம், சேந்தமங்கலம், விருத்தாச்சலம், பழனி [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : Temples with Bhairava with 10 arms - Nagapattinam, Senthamangalam, Vridthachalam, Palani in Tamil [ spirituality ]