நடன பாத ஈஸ்வரர் கோயில்.
6 கரங்களுடன் பைரவர் உள்ள கோயில்கள் நடன பாத ஈஸ்வரர் கோயில். கடலூர் / பண்ருட்டி சாலையில் நெல்லிக் குப்பத்தில் இறங்கி, அப்பால் 1 கிமீ. செல்லவும். விசுவநாதர் கோயில் - குடுமியான் மலையில் இருந்து 6 கிமீ. குளத்தூர் வட்டம். புதுக்கோட்டை மாவட்டம். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்திருக்கண்டேச்வரம் :
புல்வயல் :
ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : 6 கரங்களுடன் பைரவர் உள்ள கோயில்கள் - திருக்கண்டேச்வரம், புல்வயல் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : Temples with Bhairava with 6 arms - Thirukantechwaram, Pulvyal in Tamil [ spirituality ]