தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது பரக்கலக்கோட்டை. இங்குள்ள பொது ஆவுடையார் கோவிலில் இறைவன் ஆலமரத்தின் அடியில் கோயில் கொண்டுள்ளார்.
நள்ளிரவில் திறக்கப்படும் கோயில்!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே
உள்ளது பரக்கலக்கோட்டை. இங்குள்ள பொது ஆவுடையார் கோவிலில் இறைவன் ஆலமரத்தின் அடியில்
கோயில் கொண்டுள்ளார்.
பொதுவாக சிவன் கோயில்களில் பகலில் தான்
நடை திறந்து பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்தக் கோயிலில் திங்கள் கிழமை தோறும்
நள்ளிரவு 12 மணிக்கு நடை திறந்து பூஜை செய்கிறார்கள்.
தைப்பொங்கல் அன்று ஒரே ஒரு நாள் மட்டும்
பகலில் நடை திறக்கப்படுகின்றது.
இக்கோவிலில் உள்ள ஆலமரத்தின் இலைகளைச்
சாப்பிட்டால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்கிறார்கள்!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : நள்ளிரவில் திறக்கப்படும் கோயில்! - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : The temple opens at midnight! - Tips in Tamil [ spirituality ]