திரு ஆடானை (பாண்டியநாடு)

திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் ]

Thiru Aadanai (Pandiyanadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil

திரு ஆடானை (பாண்டியநாடு) | Thiru Aadanai (Pandiyanadu)

காரைக்குடியிலிருந்து முப்பத்திரண்டு மைல் தொலைவில் உள்ளது. பேருந்து செல்லுகின்றது. நல்ல வழி

திரு ஆடானை (பாண்டியநாடு)


காரைக்குடியிலிருந்து முப்பத்திரண்டு மைல் தொலைவில் உள்ளது. பேருந்து செல்லுகின்றது. நல்ல வழி.


துர்வாசரின் சாபத்தால் ஆட்டுத்தலையும், ஆனையுடலும் பெற்ற வருணனுடைய புதல்வனான வாருணி இங்கு வழி பட்டு மீண்டும் தேவ சரீரம் பெற்றதால் ஆடானை என்று தலப் பெயராயிற்று. கோயில் பெரிது. கோயிலுக்குள் சூரிய தீர்த்தமும் வெளியில் கீழ்ப்புறத்தில் வருண தீர்த்தமும் உள்ளன. சூரியன் நீலரத்னத்தால் சிவலிங்கம் செய்து பூசித்தான்.

தலபுராணம் அச்சிடப்பட்டுள்ளது. 


சுவாமி : ஆடாளைநாதர் (அஜகஜேசுவரர்): ஆதிரத்நபுரீசுவரர்


அம்பிகை : சிநேகவல்லி: அன்பாயியம்மை. 


தீர்த்தம் : சூரியதீர்த்தம், வருணதீர்த்தம்.


திருஞானசம்பந்தர் பாடிய தலம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்


ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திரு ஆடானை (பாண்டியநாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Thiru Aadanai (Pandiyanadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்