தஞ்சாவூருக்கு வடக்கே 5 மைல் தொலைவில் உள்ளது. அஷ்டவசுக்கள் பூசித்த தலம்.
திரு ஆலம்பொழில்: (சோழநாடு) தஞ்சாவூருக்கு வடக்கே 5 மைல் தொலைவில் உள்ளது. அஷ்டவசுக்கள் பூசித்த தலம். மேற்கு நோக்கிய சந்நிதி. சப்த ஸ்தான தலங்களுள் ஒன்றான திருப்பூந்துருத்தியிலிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ளது. திருநாவுக்கரசர் பாடிய தலம். சுவாமி : ஆத்மநாதேசுவரர். அம்பிகை : ஞானாம்பிகை. தீர்த்தம் : குடமுருட்டி. விருட்சம் : ஆலமரம். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திரு ஆலம்பொழில்: (சோழநாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Thiru Alampol: (Chola Nadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]