திரு அன்பில் ஆலந்துறை (சோழநாடு)

திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் ]

Thiru Anbil Alanthurai (Chola Nadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil

திரு அன்பில் ஆலந்துறை (சோழநாடு) | Thiru Anbil Alanthurai (Chola Nadu)

லால்குடி இரயில்வே நிலையத்திலிருந்து கிழக்கே மூன்று மைல். கொள்ளிடக்கரைத் தலம்.

திரு அன்பில் ஆலந்துறை (சோழநாடு)


லால்குடி இரயில்வே நிலையத்திலிருந்து கிழக்கே மூன்று மைல். கொள்ளிடக்கரைத் தலம். பிரமன், வாகீச முனிவர் பூசித்த தலம். செவிசாய்த்த விநாயகர். இங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் ஆனாய நாயனாருடைய ஊராகிய மங்கலவூர் என்னும் திருமங்கலம் இருக்கிறது. சம்பந்தர், அப்பர் இருவராலும் பாடப்பெற்ற தலம்.


சுவாமி : சத்திய வாகீசுரர்.


அம்பிகை : சௌந்தர நாயகி. 


தீர்த்தம் : கொள்ளிடநதி, காயத்திரி தீர்த்தம்.


விருட்சம் : ஆலமரம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்


ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திரு அன்பில் ஆலந்துறை (சோழநாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Thiru Anbil Alanthurai (Chola Nadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்