நீடுருக்கு மேற்கே மூன்றுமைல் தொலைவில் உள்ளது.
திரு அன்னியூர் (சோழநாடு) நீடுருக்கு மேற்கே மூன்றுமைல் தொலைவில் உள்ளது. வருணன் பூசித்த தலம். பங்குனி மாதம் 24-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதிவரை சூரியபூசை. சுவாமி : ஆபத்சகாயேசுரர். அம்பிகை : பெரியநாயகி. தீர்த்தம் : வருண தீர்த்தம். விருட்சம் : எலுமிச்சை. திருஞானசம்பந்தராலும் திருநாவுக்கரசராலும் பாடப்பெற்ற தலம். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திரு அன்னியூர் (சோழநாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Thiru Annieyur (Chola Nadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]