திரு ஆப்பனூர் (பான்டிய நாடு)

திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் ]

Thiru Appanur (Bantia Nadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil

திரு ஆப்பனூர் (பான்டிய நாடு) | Thiru Appanur (Bantia Nadu)

மதுரையிலிருந்து வடக்கே ஒன்றரை கல் தொலைவில் உள்ளது.

திரு ஆப்பனூர் (பான்டிய நாடு)


மதுரையிலிருந்து வடக்கே ஒன்றரை கல் தொலைவில் உள்ளது. ஆற்று வெள்ளத்தால் தடைப்பட்ட ஒரு பாண்டிய மன்னன் ஆப்பு ஒன்றைத் தாபித்துப் பூசை செய்தான். அதில் சிவபெருமான் தோன்றியமையால் ஆப்பனூர் என்று தலத்திற்குப் பெயர் ஏற்பட்டது. அர்ச்சகரொருவர் மணலை உலையிலிட்டு அன்னமாக்கியமையால் அன்னவிநோதர் என்ற பெயர் சுவாமிக்கு ஏற்பட்டது. இடபபுரம் என்னும் பெயரையும் உடையது.


திருப்பூவணம் கந்தசாமிப் புலவர் ஒரு புராணம் இயற்றியுள்ளார்.


சுவாமி : திருவாப்புடையார், இடபேசுவரர், அன்னவிநோதர்.


அம்பிகை : குரவங்கமழும் குழலம்மை


தீர்த்தம் : இடபதீர்த்தம்


திருஞானசம்பந்தர் பாடிய தலம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்


ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திரு ஆப்பனூர் (பான்டிய நாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Thiru Appanur (Bantia Nadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்