திரு அரதைப் பெரும்பாழி : (சோழநாடு)

திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் ]

Thiru Aratai Perumpazhi : (Chola Nadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil

திரு அரதைப் பெரும்பாழி : (சோழநாடு) | Thiru Aratai Perumpazhi : (Chola Nadu)

அரித்துவாரமங்கலத்தின் மரூஉப்போலும், இத்தலத்திற்குச் சமீவனம் என்ற பெயரும் உண்டு.

திரு அரதைப் பெரும்பாழி : (சோழநாடு)


அரித்துவாரமங்கலத்தின் மரூஉப்போலும், இத்தலத்திற்குச் சமீவனம் என்ற பெயரும் உண்டு. அவளிவணல்லூருக்குக் கிழக்கே ஒருமைல் தொலைவில் உள்ளது. இத்தலத்திற்கு நாள்கு மைலில் கோயில்வெண்ணி என்ற ஊர் இருக்கிறது.

வராக மூர்த்தியின் கொம்பை முறித்துச் சிவபிரான் தம் அணிகலங்களுள் ஒன்றாக்கிய தலம். சந்நிதியில் பிலம் ஒன்று மூடப்பட்டிருக்கிறது. திருமால் தோண்டிய பள்ளம் என்பர். 


சம்பந்தர் பாடிய தலம். 


சுவாமி: பாதாளேசுவரர். 


அம்பிகை: அலங்கார நாயகி.


தீர்த்தம்: பிரம தீர்த்தம். 


விருட்சம்: வன்னி.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திரு அரதைப் பெரும்பாழி : (சோழநாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Thiru Aratai Perumpazhi : (Chola Nadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்