கும்பகோணத்திலிருந்து நான்கு மைலில் உள்ளது. புகழ்த்துணை நாயனாருக்குப் பொற்காசு கொடுத்த தலம்.
திரு அரிசிற்கரைப்புத்தூர்: (அழகார் புத்தூர்) (சோழநாடு) கும்பகோணத்திலிருந்து நான்கு மைலில் உள்ளது. புகழ்த்துணை நாயனாருக்குப் பொற்காசு கொடுத்த தலம். அவர் முத்தி பெற்ற தலமும் இதுவே. புகழ்த்துணை நாயனார் கைதவறி விழுந்த குடம்பட்ட தழும்பு பின்புறம் திருமுடியில் திகழ்கின்றது. உண்மையானந்த முனிவர் பூசித்த தலம். சுவாமி: படிக்காசு அளித்த நாதர், அழகியர். அம்பிகை: அழகாம்பிகை. தெற்குப் பார்த்த சந்நிதி, தீர்த்தம்: அரிசிலாறு. மூவரும் பாடிய தலம். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திரு அரிசிற்கரைப்புத்தூர்: (அழகார் புத்தூர்) (சோழநாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Thiru Arisikaraiputhur: (Azhar Puthur) (Chola Nadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]