திருப்பூர் இரயில்வே நிலையத்திற்கு வடக்கே எட்டுமைல் தொலைவில் உள்ளது.
திரு அவிநாசி: (கொங்குநாடு) திருப்பூர் இரயில்வே நிலையத்திற்கு வடக்கே எட்டுமைல் தொலைவில் உள்ளது. சுந்தரர் முதலை வாயினின்றும் பிள்ளையை மீட்டுக் கொடுத்து அருளியதலம். மடுவின் பெயர் தாமரைக் குளம். இதன் கரையில் சுந்தரர் கோயிலில் முதலை வாய்ப் பிள்ளை எழுந்த கற்சித்திரம் உள்ளது. இவ்வரலாறு ஹரதத்தரால் புகழ்ப்பட்டது. சிறுவன் முதலை வாயினுள் புகுந்த ஊர் புக்கொளியூர். அவிநாசி - அழிவு இல்லாதது. சுந்தரர் பாடிய தலம். சுவாமி : அவிநாசி ஈசுவரர். அம்பிகை : கருணாம்பிகை. விருட்சம் : பாதிரி. மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திரு அவிநாசி: (கொங்குநாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Thiru Avinasi: (Kongunadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]