திருமால் மாவட்டத்தில் உள்ள வானமாமலை தலத்தில் திருமால் தைல (எண்ணெய்) வடிவமாக அருள்வதாக ஐதீகம்.
தைல வடிவமாகத் திருமால்!
திருமால் மாவட்டத்தில் உள்ள வானமாமலை
தலத்தில் திருமால் தைல (எண்ணெய்) வடிவமாக அருள்வதாக ஐதீகம். அதனால் பெருமாளுக்கு அடிக்கடி
எண்ணெய்க் காப்பு நடைபெறுகின்றது. இவ்வாறு அபிஷேகிக்கப்படும் எண்ணெய், கருவறை அடியிலுள்ள குழாய் வழியாக ஓடி, வெளியே ஒருகிணற்றை அடைகிறது. இவ்வாறு
சேரும் எண்ணெய் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இந்த நல்லெண்ணெய் பிரசாதம், பலவகை நோய்களையும் தீர்ப்பதாக பக்தர்கள்
கருதுகிறார்கள். நாட்டின்பல பகுதிகளில் இருந்தும் இக்கோவிலுக்குச் சுற்றுலாவாக நிறையப்
பேர் வருகிறார்கள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பெருமாள் : தைல வடிவமாகத் திருமால்! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Thirumal in the form of ointment! - Perumal in Tamil [ Perumal ]