சரியான இலக்குகள் சரியான வெற்றியை தரும், என்பதன் கருத்து இது தான்

குறிப்புகள்

[ வாழ்க்கை பயணம் ]

This is the idea that right goals will lead to right success - Notes in Tamil

சரியான இலக்குகள் சரியான வெற்றியை தரும், என்பதன் கருத்து இது தான் | This is the idea that right goals will lead to right success

புதிதாக ஒருவர் வேலைக்கு செல்கிறார். இப்போது அவர் குறித்துக் கொள்ள வேண்டிய இலக்கு? அங்கே சிறந்த சிப்பந்தியாக வரவேண்டும்! அடுத்ததாக சீனியரை போல் வர வேண்டும்!! அடுத்ததாக அந்த கம்பெனி மேற் பார்வையாளராக வரவேண்டும்!! அடுத்ததாக மேனேஜராக வரவேண்டும்!! அடுத்ததாக.. இதேபோன்று தானும் ஒரு கம்பெனி வைத்து அதற்கு முதலாளியாக வரவேண்டும்!! இலக்கு என்பதன் கருத்து இதுதான்!! மதுரையில் இருந்து புறப்பட்ட பேருந்து ஒவ்வொரு ஊராக கடந்த பிறகே சென்னையை அடைகிறது!! அதுபோல நம்முடைய லட்சியம், இலக்கு, குறிக்கோள், என்பதை அடைவதற்கு.. நமது முன்னேற்றத்திற்கான படிக்கட்டுகளாக.. நாம் கடக்க வேண்டிய, கடந்து செல்ல வேண்டிய, எல்லை பரப்புகளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்!! அதாவது நமக்குள் நாமாகவே குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்..

சரியான இலக்குகள் சரியான வெற்றியை தரும், என்பதன் கருத்து இது தான்

             

                 

புதிதாக ஒருவர் வேலைக்கு செல்கிறார். இப்போது அவர் குறித்துக் கொள்ள வேண்டிய இலக்கு? அங்கே சிறந்த சிப்பந்தியாக வரவேண்டும்!

 

அடுத்ததாக சீனியரை போல் வர வேண்டும்!! அடுத்ததாக அந்த கம்பெனி மேற் பார்வையாளராக வரவேண்டும்!!

 

அடுத்ததாக மேனேஜராக வரவேண்டும்!! அடுத்ததாக.. இதேபோன்று தானும் ஒரு கம்பெனி வைத்து அதற்கு முதலாளியாக வரவேண்டும்!!

 

இலக்கு என்பதன் கருத்து இதுதான்!!

 

மதுரையில் இருந்து புறப்பட்ட பேருந்து ஒவ்வொரு ஊராக கடந்த பிறகே சென்னையை அடைகிறது!! அதுபோல நம்முடைய லட்சியம், இலக்கு, குறிக்கோள், என்பதை அடைவதற்கு.. நமது முன்னேற்றத்திற்கான படிக்கட்டுகளாக..

 

நாம் கடக்க வேண்டிய, கடந்து செல்ல வேண்டிய, எல்லை பரப்புகளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்!! அதாவது நமக்குள் நாமாகவே குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்..

 

சிப்பந்தியில் இருந்து சீனியர் ஆக வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சீனியரிலிருந்து மேற்பார்வையாளராக ஆக வேண்டும்!! இப்படி.. ஒவ்வொரு வருடம் கடக்கின்ற போதும் நமக்குள் ஒரு டார்கெட் வைத்துக் கொள்ள வேண்டும்!!

 

என்னால் முடியும்!! நினைத்ததை நினைத்தபடி சாதிக்க முடியும்!! சாதித்தேதீர்வேன்!!

 

இப்படி ஒரு வீம்பு! இப்படி ஒரு திமிர்! இப்படி ஒரு வெறி! ஒருவருக்கு இருந்தால்.. இலக்கு என்பதை அடைவதற்கு இதுதான் சரியான வழி!! இப்படி அமைத்துக் கொள்வதே முறை!!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம் 

வாழ்க்கை பயணம் : சரியான இலக்குகள் சரியான வெற்றியை தரும், என்பதன் கருத்து இது தான் - குறிப்புகள் [ ] | Life journey : This is the idea that right goals will lead to right success - Notes in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்