எப்போதுமே நம்முடைய பாக்கெட் பணத்தால் நிரம்பி வழிந்தால் மகிழ்ச்சியும், சந்தோசமும் மனதில் பொங்கி வழியும். வலிகள் பறந்துப் போகும்.
*தெய்வத்தின்
பார்வையில் நேரங்கள்*
* எது நல்லநேரம் ?*
• நல்லதை நினைக்கும்
போது
• நல்லதை பார்க்கும்
போது
• நல்லதை கேட்கும் போது
• நல்லதை பேசும் போது
* எது இராகுகாலம் ?*
• அகங்காரம் கொள்ளும்
நேரம்
• பாசம் கண்களை
மறைக்கும் நேரம்
• ஆசைகள் எல்லையை மீறும்
நேரம்
• கோபங்கள் உச்சத்தை
தொடும் நேரம்
• தேக (புறத்தோற்றம்)
கவர்ச்சியில் மூழ்கும் நேரம்
* எது_குளிகை?*
• கவலைப்படும் நேரம்
• பயப்படும் நேரம்
• கலங்கும் நேரம்
• முயலாத நேரம்
* எது எமகண்டம்?*
• பொறாமைப்படும் நேரம்
• புறம் கூறும் நேரம்
• கோள்சொல்லும் நேரம்
• சதி செய்யும் நேரம்
* எது பிரம்ம முகூர்த்தம்?*
• பெற்றோர்களை ஆன்மா என
உணர்ந்து அவர்களையும் கடவுளாக மதித்து மனதில் நினைக்கும் நேரம்
• கடமையில் வழுவாத நேரம்
• அறவழியில் பொருள்
சேர்க்கும் நேரம்
* எது சுப முகூர்த்தம்?*
• சுயநலம் கருதாது
பிறருக்கு உதவி செய்யும் நேரம்
• சம்பாதிப்பதில்
கொஞ்சமாவது தானம் செய்யும் நேரம்..
எப்போதுமே நம்முடைய பாக்கெட் பணத்தால் நிரம்பி வழிந்தால் மகிழ்ச்சியும்,
சந்தோசமும் மனதில் பொங்கி வழியும். வலிகள் பறந்துப் போகும். அசட்டு தனமான துனிச்சல்
அடிக்கடி நம் மனதில் வந்து போகும்.
*உங்களுடன் எத்தனை
பேர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை தனியாக இருந்தாலும் தைரியமாக
நம்பிக்கையுடன் இருக்கிறீர்களா இதுதான் முக்கியம்.
தினமும் ஒரு கண்ணாடி கிளாசில் தண்ணீர் நிறப்பி கையில்
வைத்து கொண்டு .பஞ்ச பூத சக்திகளில் சக்தி வாய்ந்த நீருக்கு நன்றி சொல்லி நமது
இலக்கு, தேவை,
கொழுந்து விட்டு எரியும் தனியாத கனவு இவற்றை பற்றி நினைத்து
நடத்தி கொடுத்து கொண்டு இருப்பதற்கு நன்றி
என்று மனதார சொல்லி மகிழ்ச்சியாக அருந்தினால் பஞ்ச பூத சக்தி நமது
தேவையை நிறைவேற்ற அனைத்து வழிகளையும்
காட்டுகிறது நன்றி💐
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஊக்கம் : தெய்வத்தின் பார்வையில் நேரங்கள் - ஊக்கம் [ motivation ] | Encouragement : Times in the eyes of God - Encouragement in Tamil [ முயற்சி ]