திருமாங்கல்ய மகிமை!

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Tirumangalya glory! - Tips in Tamil

திருமாங்கல்ய மகிமை! | Tirumangalya glory!

புனிதமான திருமாங்கல்யம் ஒன்பது இழைகளைக் கொண்டது. இந்த ஒன்பது இழைகளும் ஒன்பது குணங்களைக் குறிக்கின்றன.

திருமாங்கல்ய மகிமை!

 

புனிதமான திருமாங்கல்யம் ஒன்பது இழைகளைக் கொண்டது. இந்த ஒன்பது இழைகளும் ஒன்பது குணங்களைக் குறிக்கின்றன. தெய்வீகம், தூய்மை, மேன்மை, ஆற்றல், விவேகம், தொண்டு, தன்னடக்கம், உண்மை, உள்ளதை நல்லபடி புரிந்து கொள்ளுதல் ஆகியவையே அந்தக் குணங்கள்.

 

இந்தக் குணங்கள் பெண்களிடம் இருக்க வேண்டும் என்பதற்காகவே 9 இழைகளுடன் திருமாங்கல்யம் அணிவிக்கிறார்கள்.

 

சில பெண்கள் தாலிச் சரட்டில் நிறைய பின்களை (ஊக்கு) சேர்த்து வைப்பார்கள். பல் குத்திவிட்டு மீண்டும் சரட்டில் மாட்டிக் கொள்வார்கள். அது தவறான செயல்.

 

நிறைய மஞ்சள் பூசி தாலிச்சரடு பளிச்சென்று அணிய வேண்டும் இதனால் கணவனின் ஆயுள் அதிகரிக்கும்!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : திருமாங்கல்ய மகிமை! - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Tirumangalya glory! - Tips in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்