மிகவும் பழமை வாய்ந்த ஆலயம் கிழக்கே நோக்கி அமர்ந்திருக்கிறார் சூரியன் முகத்தில் இவர்தான் முதலில் முழிப்பார்.
திருநெல்வேலி டவுன் சந்திப்பிள்ளையார் கோவில்
மிகவும்
பழமை வாய்ந்த ஆலயம்
கிழக்கே
நோக்கி அமர்ந்திருக்கிறார் சூரியன் முகத்தில் இவர்தான் முதலில் முழிப்பார்.
சூரிய
பகவானும் இவர் முகத்தில் தான் முழித்து தோன்றுவார்.
கோவில்
உள்ளே நுழைந்தவுடன் இடது கை பக்கம் நம்ம மகா முனிவர் அகத்தியர் அமர்ந்திருக்கிறார்
முக்கியமான
ஒன்று இந்த விநாயகப் பெருமான் சிலையை அகத்தியர் கைகளால் வைத்தது அதுவும் மிகச்
சிறப்பு
இவரை
உண்மையாய் நம்புவோர்க்கு இவர் என்றுமே யாரையும் கைவிட்டதில்லை
தொடர்ந்து
11
வாரம் விநாயகப்பெருமானுக்கு விளக்கேற்றினால் நாம் நினைத்தது கண்டிப்பாக நிறைவேறும்
அது
மட்டுமல்ல சனி தோஷம் பிடித்திருப்பவர்கள் விநாயகரை வணங்குவது மிகச் சிறப்பு
திருநெல்வேலியில்
உள்ளவர்களுக்கு இந்தக் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இன்னும் சொல்லப் போனால்
இவரை வணங்காமல் இவரைத் தாண்டி செல்ல மாட்டார்கள். நம்ம சந்திப் பிள்ளையாரை
வணங்காமல் போனதில்லை என்றே சொல்லலாம்.
புதிதாய்
தொழில் தொடங்கினாலும் இவரை வணங்கி விட்டு தான் போவார்கள் அந்த தொழில் வெற்றி
அடையும்
புதிதாய்
வேலைக்கு சென்றாலும் இவரை வணங்கி விட்டு தான் செல்வார்கள்
இந்தக்
கோவிலை சுற்றி இருக்கும் அனைத்து கடைக்காரர்களும் இவரை வணங்கி விட்டு தான் தொழிலை
தொடங்குவார்கள்
புது
வாகனங்கள் எடுத்தால் சற்றே ஞாபகம் வருவது இவர் தான். உடனே இங்கு வந்து தான் பூஜை
போடுவார்கள்.
திருச்செந்தூருக்கு
மாலை போடும் முருக பக்தர்கள் அதிகாலையில் இங்கு வந்து தான் மாலை போடுவார்கள்
ஐயப்ப
பக்தர்களும் இங்கு வந்து மாலை போடுவது உண்டு.
இங்கு
நடக்கும் ஒவ்வொரு நேர பூஜைக்கும் மற்றும் இரவு நேரத்தில் கடைசியாக நடக்கும்
தீபாராதனைக்கும் காத்திருந்து தரிசனம் பார்ப்பார்கள்.
இறைவனை
உண்மையாய் வழிபடுவோம் எல்லாம் நல்லதே நடக்கும்.
எல்லா
உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்...
இதுபோன்ற பல பயனுள்ள
தகவல்களுடன் நமது ஆன்மீக பயணம் தொடரும்!
இறைபணியில்
அன்புடன்....
༺🌷༻தமிழர் நலம்༺🌷༻
💥நன்றி!
கற்போம் கற்பிப்போம்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
🌷🌷முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்
எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த நாள் இனிய நாளாகட்டும்...
வாழ்க 🙌 வளமுடன்
அன்பே🔥இல்லறம்
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை
பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
💦💦💦💦💦💦💦💦💦💦💦💦
ஆன்மீக குறிப்புகள் : திருநெல்வேலி டவுன் சந்திப்பிள்ளையார் கோவில் - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Tirunelveli Town shandhipillaiyar Temple - Tips in Tamil [ spirituality ]