இந்தக் கோவிலை முழுமையாக வணங்கி கண்டு ரசிக்க ஏழு நாட்கள் ஆகுமாம்!!
திருவாரூர் கோவில்!
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில்
ஒன்பது ராஜ கோபுரங்கள், எண்பது
விமானங்கள், பன்னிரண்டு பெரிய மதில்கள், பதின்மூன்று பெரிய மண்டபங்கள், பதினைந்து தீர்த்தக் கிணறுகள். 365 லிங்கங்கள், 100க்கு மேற்பட்ட சந்நிதிகள், 86 விநாயகர்கள், 24 உட்கோவில்கள் ஆகியவற்றைக் கொண்டு பிரமாண்டமாக
விளங்குகிறது. இந்தக் கோவிலை முழுமையாக வணங்கி கண்டு ரசிக்க ஏழு நாட்கள் ஆகுமாம்!!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : திருவாரூர் கோவில்! - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Tiruvarur Temple! - Tips in Tamil [ spirituality ]