பூவுலகின் பேரழகனான பெருமாள், விழாக் காலங்களில் புறப்பாடாகி வரும்போது, திருஷ்டி பட்டு விடக்கூடாது என்பதற்காக அப்போது அவரது கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைக்கிறார்கள்!
பெருமாளுக்கு திருஷ்டிப் பொட்டு!
பூவுலகின் பேரழகனான பெருமாள், விழாக் காலங்களில் புறப்பாடாகி வரும்போது, திருஷ்டி பட்டு விடக்கூடாது என்பதற்காக
அப்போது அவரது கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைக்கிறார்கள்! அத்துடன் இவர் வெந்நீர்
பிரியனும் கூட! முக்கியத் திருமஞ்சன நாட்களில் பெருமாளுக்கு வெந்நீர் மட்டுமே கொண்டு
அபிஷேகம் செய்கிறார்கள். அந்த அபிஷேகத்தின்போது, பெருமாளுக்கு அணிவித்திருக்கும் ஆடையை சில தடவைகள் மாற்றிக்
கொள்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஈரமாகிக் கொண்டிருக்கும் ஆடையிலுள்ள தண்ணீரைப் பிழிந்தெடுத்து, அதைப் பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருகிறார்கள்.
அந்தத் தண்ணீரை 'ஈர
வாடை தீர்த்தம்' என்றழைக்கிறார்கள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பெருமாள் : பெருமாளுக்கு திருஷ்டிப் பொட்டு! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Trishtip pottu for Perumal! - Perumal in Tamil [ Perumal ]