உடல் எடையைக் குறைக்க.. இதை முயற்சி பண்ணுங்க!

கல்லீரலும் மண்ணீரலும், இதன் பலன்கள்...

[ ஆரோக்கியம் குறிப்புகள் ]

Try this to lose weight! - Liver and spleen, Its benefits... in Tamil

உடல் எடையைக் குறைக்க.. இதை முயற்சி பண்ணுங்க! | Try this to lose weight!

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகள் மிகவும் அவசியமாகும். குறிப்பாக உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கும், எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள விரும்புவோருக்கும் சூப் வகைகள் சரியான சரிவிகித உணவாக கருதப்படுகிறது.

உடல் எடையைக் குறைக்க.. இதை முயற்சி பண்ணுங்க!

 

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகள் மிகவும் அவசியமாகும்.  குறிப்பாக உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கும், எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள விரும்புவோருக்கும் சூப் வகைகள் சரியான சரிவிகித உணவாக கருதப்படுகிறது.

 

அதன்படி,

 

காய்கறி சூப்

சிக்கன் சூப்

கேரட் சூப்

பூசணிக்காய் சூப்

பாலக்கீரை சூப்

 

உள்ளிட்டவற்றை உடல் எடையைக் குறைக்க தினசரி எடுக்கலாம்.

கல்லீரலும் மண்ணீரலும்

               

⿡⿠⿠ ஆண்டுகள் மனிதன் வாழனும் என்றால் கல்லீரலும்

மண்ணீரலும் ஆரோக்கியமாக  இருக்கனும்....

 

 

 ⿣நாட்களில் கல்லீரலும், மண்ணீரலும்சுத்தம் செய்து கொண்டு நோயிலிருந்து விடுபடலாம்...

 

 ⿦⿠ வயதிலும்  ⿢⿠வயது போல்

 இளைமையாக இருக்க இந்த அதிசய அற்புத மூலிகையை ஒரு முறை மட்டுமே பயன் படுத்தி பாருங்க உங்க உடலில் அதிசயம் பார்க்கலாம்

 

உலக அளவில் கல்லீரல் செயல் இழப்பு பிரச்சனையாலும் கல்லீரல் தொற்றுக்களாலும் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் ⿡⿠   இடங்களுக்குள் இந்தியா இருக்கிறது நம்ப முடிகிறதா நம்பி தான் ஆகா வேண்டும் .....

கல்லீரல், மண்ணீரல் நம்முடைய உடலில் இராஜ உறுப்பு இதை நாம் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்...

நாம் பல ஆண்டுகள் நோய் இல்லாமல் வாழ வேண்டாமா ?

🍃இந்த அற்புதமான மூலிகையை சிறுவர்கள்  முதல் பெரியவர்கள் மற்றும் ஆண்கள் , பெண்கள் என இருபாலரும் பயன்படுத்தலாம்....🍃🍃

 

👫🫁🫀ஆண்கள் பெண்களுக்கு மண்ணீரல் நுரையீரல் சம்பந்தமான அனைத்து வகையான தொந்தரவுகளையும் கட்டுப்படுத்த உதவும்....🍃🍃

 

 🥃🥃🦯🦯மதுபானம் குடிப்பவர் மற்றும் புகையிலைகள் சிகரெட், பீடி பிடித்து கெட்டுபோன நுரையீரல்.....

 

🥃🫀🫁🥃🫁 குடிப்பதால் பாதிக்கப்பட்ட கல்லீரலையும் மண்ணீரலையும் சுத்தம் செய்யும் அற்புதமான இயற்கை மூலிகை மருத்துவம்...🍃🍃

உடலில் உள்ள உறுப்புகளில்  இராஜ உறுப்பான கல்லீரல் மண்ணீரல் மற்றும் நுரையீரல் .....🍃

🏥🏥 நமது உடலில் ஏற்படும் நோய்களுக்குக் காரணம் கழிவுகள்தான்.

கல்லீரலில் மண்ணீரலும்மற்றும் நுரையீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற முழு கல்லீரலையும் மண்ணீரலையும் நுரையீரலை சுத்தப்படுத்த இந்த ஒரு அற்புதமான இயற்கை மூலிகை ஒன்றே போதும்.....🍃🍃

🏥🏥🏥🏥ஒவ்வொருவரும் மாதங்களுக்கு ஒரு முறையாவது கல்லீரலை, மண்ணீரல் நுரையீரலை இராஜ உறுப்பை சுத்தம் செய்ய வேண்டும்.....🍃🍃

மது அருந்துபவர்கள்

பீடி, சிகரெட் புகைப்பவர்கள்

ஹான்ஸ்

குட்கா இந்த மூலிகையை பயன்படுத்தலாம்....🍃🍃🍃

 

🍃🍃எண்ணெயில் பொரித்த இறைச்சியை உண்பவர்கள் ..🍃

 

☘🍅🍆🥦🥬எல்லா விதமான காய்கறிகள் மற்றும் கீரை களிலும் அதிக மகசூல் எடுப்பதற்காக மருந்து (இராசயனம்) தெளிக்கப்படுவதால் நமது நுரையீரலும், கல்லீரலும் நச்சுகள் தங்கிவிடுகிறது....

🌭🍔🎂🧁இன்றைய சாக்லேட்கள்,

ரெடிமேட் நூடுல்ஸ் வகைகள் ஐஸ்கிரிம்கள் இவைகள் அனைத்தும் உயிரை கொள்ளும் உணவுகளே..

துரித உணவு FAST FOOD உண்பவர்கள்

☀⛈☀🌎🌎🌎சுற்றுச்சூழல் மாசு காரணமாக உட்பட பல்வேறு உடல் உபாதைகள் அதிகரித்து வருவதால்... இப்படி பல விஷயங்களை சொல்லி கொண்டே போகலாம்...

இனிப்பு அதிகம் நிறைந்த உணவுகள் பொரித்த உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் வெள்ளை மாவில் செய்யப்படும் ரொட்டி, பீட்சா, பாஸ்தா போன்றவை. மொத்தத்ததில் தவிர்க்கவும்

உடலில் உள்ள கண்கள், இதயம் போன்ற உறுப்புகளை கூட மாற்றிவிடலாம்.

ஆனால் கல்லீரல் கெட்டுவிட்டால் உயிருக்கே ஆபத்து எப்போதுமே கல்லீரலில் எந்தபிரச்சனையாக  இருந்தாலும் ⿧⿠% பாதிக்கப் பட்ட பிறகே வெளியே தெரியவரும். அதனால் தான் பேராபத்து என்கிறார்கள்

இதற்கெல்லாம் ஒரே வழி கல்லீரலை மண்ணீரலும் பத்திரமாக பாதுகாத்து வைத்துகொள்வதுதான்....

மாதங்களுக்கு ஒரு முறையாவது கல்லீரலை, மண்ணீரலும்நுரையீரல் இராஜ உறுப்பை சுத்தம் செய்தால்... ஆயுளையும், ஆரோக்கியத்தையும் நீட்டிக்க வைக்கும்....

இதன் பலன்கள்...

👁👁👁கண்பார்வை நன்றாக தெரியும்..

🏃🏻♂🏃🏻♀🏃🏻♂🏃🏻♂🏃🏻♀🏃🏻இளம் வயது வாலிபரின் கிட்னி இந்த அளவுக்கு வேகமாக செயல்பாடு இருக்கிறதோ வேகத்தில் வேகத்தில் செயல்படும்..

😩😇😇😩தூக்கமின்மை பிரச்சனை தீரும்...

😇😇😇😇நினைவாற்றலை அதிகபடுத்தும்.

நல்ல பசி எடுக்கும்...

🫁 இதயத்தை பாதுகாக்கும்...

🫁 இதயத்தில் உள்ள அடைப்புகளை நீக்குகிறது.....

🍃🍃🍃எளிதில் ஜீரணிக்கக்கூடியது மற்றும் பசியை உண்டாக்கும்.

🤯🤯 மூளையில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கிறது...

🤗🤗🤗நன்றாக இரவில் தூக்கம் வரும் ...

🏃🏻♂🏃🏻♂🏃🏻♂🏃🏻♂🏃🏻 உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாக மாறும் ...

🫀🫀🫀🫀 இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது ....

இது பல நல்ல காரியங்களை செய்யும்....

☘☘☘☘☘☘

இந்த அற்புதமான இயற்கை மூலிகை ....

🫁🫁🫁🫁🫁🫁

 *இராஜ  உறுப்பான கல்லீரலை மண்ணீரல் மற்றும் நுரையீரல் அவர்கள் மட்டும் சுத்தம் செய்ய வேண்டும் என்பதில்லை அனைவரும் பயன்படுத்தலாம் *

☘☘☘☘☘☘   🫁🫁🫁🫁🫁🫁

 இந்த அற்புதமான இயற்கை மூலிகை  அனைவரும் ⿠⿦ மாதங்களுக்கு ஒரு முறையாவது பயன்படுத்தலாம்..

 

 🫀🫁🫀🫁*கல்லீரல் மண்ணீரல் மற்றும் நுரையீரல் உடலின் இராஜ உறுப்பு...

உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து, மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்...

காலை வெறும் வயிற்றில் 5 கிராம் அளவு ஒரு கிளாஸ் தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து பின்பு தேனீர் அருந்துவது போல் குடிக்க வேண்டும்.....

ரசாயன உணவுகளை தவிர்க்கவும்..

முடிந்தவரை இயற்கை வழி நடப்போம்.....

🫀🫀🫁🫁🫁🫀உடல் உறுப்பான இராஜ உறுப்பு கல்லீரல் மண்ணீரல் மற்றும் நுரையீரல் உடலை புதுப்பித்து ⿡⿠⿠ஆண்டுகள்ஆனந்தமான ஆரோக்கியமாக வாழலாம்...


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஆரோக்கியம் குறிப்புகள் : உடல் எடையைக் குறைக்க.. இதை முயற்சி பண்ணுங்க! - கல்லீரலும் மண்ணீரலும், இதன் பலன்கள்... [ ] | Health Tips : Try this to lose weight! - Liver and spleen, Its benefits... in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்