வரத ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர்

[ ஆஞ்சநேயர்: வரத ஆஞ்சநேயர் ]

Varada Anjaneya - Anjaneya in Tamil

வரத ஆஞ்சநேயர் | Varada Anjaneya

நீண்ட நாளாகத் திருமணம் ஆகாத பெண்கள், குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டி அதிக அளவில் சென்று வழிபடும் கோவில், திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் உள்ள 'கெட்வெல் ஆஸ்பத்திரி' அருகே உள்ள ஸ்ரீ சஞ்சீவி வரத ஆஞ்சநேயர் கோவிலாகும்.

வரத ஆஞ்சநேயர்

 

நீண்ட நாளாகத் திருமணம் ஆகாத பெண்கள், குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டி அதிக அளவில் சென்று வழிபடும் கோவில், திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் உள்ள 'கெட்வெல் ஆஸ்பத்திரி' அருகே உள்ள ஸ்ரீ சஞ்சீவி வரத ஆஞ்சநேயர் கோவிலாகும். இந்த ஆஞ்சநேயரின் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுகோள் நிறைவேற, வெள்ளை காகிதத்தில் ‘ஸ்ரீராமஜெயம்' என்ற ராம மந்திரத்தை எழுதி, அத்துடன் தேங்காய் ஒன்றையும் சேர்த்து கோவில் அர்ச்சகரிடம் கொடுக்கிறார்கள். அவற்றை ஆஞ்சநேயரின் கால் பாதங்களில் வைத்து பூஜை செய்வதன் மூலம் பக்தர்களின் வேண்டுகோள் நிறைவேறுகிறது என்கிறார்கள்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். 

- தமிழர் நலம்

 

ஆஞ்சநேயர்: வரத ஆஞ்சநேயர் : வரத ஆஞ்சநேயர் - ஆஞ்சநேயர் [ ஆஞ்சநேயர் ] | Anjaneya: Varada Anjaneya : Varada Anjaneya - Anjaneya in Tamil [ Anjaneya ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்