விபூதி மந்திரம்

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: சாய்பாபா ]

Vibhuti mantra - Notes in Tamil

விபூதி மந்திரம் | Vibhuti mantra

பரமம் பவித்ரம் பாபா விபூதிம் பரமம் விசித்ரம் லீலா விபூதிம் பரமார்த்த இஷ்டார்த்த மோக்ஷப் பிரதானம் பாபா விபூதிம் இதம் ஆஷ்ரயாமி (3 தடவை)

விபூதி மந்திரம்

பரமம் பவித்ரம் பாபா விபூதிம் பரமம் விசித்ரம் லீலா விபூதிம் பரமார்த்த இஷ்டார்த்த மோக்ஷப் பிரதானம் பாபா விபூதிம் இதம் ஆஷ்ரயாமி (3 தடவை)

சத்யம் தர்மம் சாந்தி பிரேமை நித்யம் மனதில் நிலைத்தே வாழ சித்தி பெறவே சீரடி சாயிராம் சத்ய சாயிராம் காத்தருள்வாயே சத்ய சாயிராம் காத்தருள்வாயே

லோகா சமஸ்தா சுகினோ பவந்து (3 தடவை)

ஓம் சாந்தி!சாந்தி!! சாந்தி!!!

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: சாய்பாபா : விபூதி மந்திரம் - குறிப்புகள் [ ] | Spiritual References: Sai Baba : Vibhuti mantra - Notes in Tamil [ ]