வீட்டுக்கு வெளியே வீட்டோடு நான்கு பக்கமும் இரண்டு தர்ப்பை புல்லை எடுத்து அதில் பச்சை கற்பூரத்தை தடவி நான்கு பக்கத்துக்கும் போட வேண்டும். வீட்டுக்கு வெளியே போட வாய்ப்பு இல்லையென்றால் வீட்டிற்குள் போடலாம்
வீட்டிற்குள் தெய்வ
சக்தியை அழைக்க வேண்டுமா ?
அப்போ இந்த இரண்டு
பொருட்களையும் வீட்டின் நான்கு மூலையிலும் போடுங்க !!
தர்ப்பை புல்லும், பச்சை கற்பூரமும்
1) வீட்டுக்கு வெளியே வீட்டோடு நான்கு
பக்கமும் இரண்டு தர்ப்பை புல்லை எடுத்து அதில் பச்சை கற்பூரத்தை தடவி நான்கு
பக்கத்துக்கும் போட வேண்டும்
வீட்டுக்கு வெளியே போட வாய்ப்பு
இல்லையென்றால் வீட்டிற்குள் போடலாம்
2) தர்ப்பை புல்லை பச்சை கற்பூரம் தடவி
சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி அதை தூபம் போட வேண்டும். அப்போது புகை கொஞ்சமாக
வரும், அந்த புகையை வீடு முழுவதும் பரவும் படி
செய்ய வேண்டும்
தர்ப்பை புல்லுக்கும், பச்சை கற்பூரத்துக்கும் தெய்வ சக்திகளை
வீட்டினுள் அழைக்கின்ற சக்தி உண்டு...
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : வீட்டிற்குள் தெய்வ சக்தியை அழைக்க வேண்டுமா - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Want to invite divine energy into the home - Tips in Tamil [ ]