சென்னை மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்று காரணீச்சரம்.
சென்னையில் புதன் தலம்!
சென்னை மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற
சிவாலயங்களில் ஒன்று காரணீச்சரம். இறைவி பொற்கொடி எனும் பெயரில் அழைக்கப்படுகிறாள்.
தனஞ்செயன் என்ற பக்தனிடம் இத்தல ஈசன் திருவிளையாடல் புரிந்ததாக தலபுராணம் கூறுகிறது.
காரண ஆகம விதிப்படி அமைந்த தலம் என்பதால் ஈசன் காரணீசுவரர். காரணச் சித்தர் வழிபட்ட
இத்தலம் புதன் தலமாகப் போற்றப்படுகிறது.
காசிக்குச் சென்று விசுவநாதரைத் தரிசிக்க
விரும்புபவர்கள் இத்தலம் வந்து அம்மையப்பனிடம் மனமுருகி வேண்ட, அவர்கள் காசி செல்ல வாய்ப்பு கிட்டும்
என்பது பக்தர்களின் நன்னம்பிக்கை. இந்த புதன் தலம், குபேர அம்சம் தரக்கூடியது!!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : சென்னையில் புதன் தலம்! - ஈசன் காரணீசுவரர் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Wednesday in Chennai! - Eason Karneeswarar in Tamil [ spirituality ]