உன் லட்சியத்துக்கு உன் சூழல் ஒத்து வரவில்லை என்றால் சூழலை மாற்று. 2. உழைக்கத் தயங்காதே. சுறு சுறுப்பாக மாறினால் தான் மனிதனாக ஜெயிக்க முடியும். 3. பணத்தை அலட்சியம் செய்யாதே. கவனம் பிசகாமல் வேலை பார்த்தால், தேவையான பணம் எங்கிருந்தாவது வரும். 4. மனிதர்களைச் சேகரி.உலகில் உள்ள அனைவரும் உனக்கு உதவப் பிறந்தவர்கள் என்று தயங்காமல் நம்பு. 5. வாயைத் திறந்து பேசு.என்ன வேண்டும் என்று தயங்காமல் கேள். கேட்டால் தான் கிடைக்கும். 6. எப்போதும் அலர்ட்டாக இரு.அடிக்கடி உன்னை அப்டேட் செய்து கொள்.
வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமா ஓன்பது
கட்டளைகள் என்ன?
1. உன் லட்சியத்துக்கு உன் சூழல் ஒத்து வரவில்லை என்றால் சூழலை மாற்று.
2. உழைக்கத் தயங்காதே. சுறு சுறுப்பாக மாறினால் தான் மனிதனாக ஜெயிக்க
முடியும்.
3. பணத்தை அலட்சியம் செய்யாதே. கவனம் பிசகாமல் வேலை பார்த்தால், தேவையான பணம் எங்கிருந்தாவது வரும்.
4. மனிதர்களைச் சேகரி.உலகில் உள்ள அனைவரும் உனக்கு
உதவப் பிறந்தவர்கள் என்று தயங்காமல் நம்பு.
5. வாயைத் திறந்து பேசு.என்ன வேண்டும் என்று தயங்காமல் கேள். கேட்டால் தான் கிடைக்கும்.
6. எப்போதும் அலர்ட்டாக இரு.அடிக்கடி உன்னை அப்டேட் செய்து கொள்.
7. விமர்சனங்களைப் பொருட்படுத்தாதே.
8. ஃபிரஷ்ஷாக இரு. அழுது வடியும் முகத்தை யாரும் விரும்ப மாட்டார்கள்.
9. மிக கடுமையான உழைப்பின் இடையே வரும் ஒரு சிறு பகுதியே புகழ்.அது நிலைத்திருக்க இன்னும் கடுமையாக உழை.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
வாழ்க்கை பயணம் : வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமா ஓன்பது கட்டளைகள் என்ன - குறிப்புகள் [ ] | Life journey : What are the nine commandments to win in life - Notes in Tamil [ ]