சின்ன சின்ன நல்ல விஷயங்களைச் சேர்த்துக்கொண்டே முன்னேறுங்கள், அதுவே இறுதியில் நம்மை முழுமையானதாக மாற்றுகின்றது. வாழ்வில் பசியை அனுபவித்தவனுக்கு.. பணிவைச் சொல்லித் தரத் தேவையிருக்காது!! தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு, இல்லையென்றால், இந்த உலகம் உன்னைப் புதைத்து விடும். தயங்கி நிற்பவர்கள் ஒருபோதும் தங்களுக்குத் தகுதியான இடத்திற்குச் சென்று சேர்வதே இல்லை. உங்கள் தகுதியை உயர்த்திக் கொண்டே இருங்கள். உங்களை விட்டு எவர் விலகினாலும் அது அவர்களுக்கே இழப்பாகவும் பலவீனமாகவும் முடிய வேண்டும். தோற்றுப் போய்விட்டோமே என உடைந்துப்போய் நிற்பதை விட, தோல்வி தானே என்று உறுதியுடன் திறம்பட தளராத தன்னம்பிக்கையோடு எழுந்து ஓரடி வையுங்கள். அடுத்த அடி தானாக வைத்து வெற்றிப் பயணத்தை தொடங்கியிருக்கும் மனமும் உடலும். அவசரத்தில் எடுக்கும் முடிவுகள். அந்தந்த நேரத்திற்கு மட்டுமே பயனளிக்கும். வாழ்க்கையில் பெரும்பாலானவை எதிர்பாராமல் நடப்பதுதான். அவற்றுக்கு நாம் தரும் பெயர்கள்தான் வெவ்வேறு. நடந்தது நம் மனதுக்கு பிடித்ததாக இருந்தால் அதற்கு நாம் தரும் பெயர் அதிர்ஷ்டம். பிடிக்காத விஷயமாக இருந்துவிட்டால் அதற்கு நாம் தரும் பெயர் தலையெழுத்து.
அதிர்ஷ்டம்
தலையெழுத்து என்பது என்ன?
சின்ன சின்ன நல்ல விஷயங்களைச் சேர்த்துக்கொண்டே
முன்னேறுங்கள், அதுவே இறுதியில் நம்மை முழுமையானதாக மாற்றுகின்றது.
வாழ்வில் பசியை அனுபவித்தவனுக்கு.. பணிவைச்
சொல்லித் தரத் தேவையிருக்காது!!
தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து
விடு, இல்லையென்றால், இந்த உலகம் உன்னைப் புதைத்து விடும்.
தயங்கி நிற்பவர்கள் ஒருபோதும்
தங்களுக்குத் தகுதியான இடத்திற்குச் சென்று சேர்வதே இல்லை.
உங்கள் தகுதியை உயர்த்திக் கொண்டே இருங்கள். உங்களை
விட்டு எவர் விலகினாலும் அது அவர்களுக்கே இழப்பாகவும் பலவீனமாகவும் முடிய வேண்டும்.
தோற்றுப் போய்விட்டோமே என உடைந்துப்போய் நிற்பதை
விட, தோல்வி தானே என்று உறுதியுடன் திறம்பட தளராத தன்னம்பிக்கையோடு
எழுந்து ஓரடி வையுங்கள்.
அடுத்த அடி தானாக வைத்து வெற்றிப்
பயணத்தை தொடங்கியிருக்கும் மனமும் உடலும்.
அவசரத்தில் எடுக்கும் முடிவுகள். அந்தந்த
நேரத்திற்கு மட்டுமே பயனளிக்கும்.
வாழ்க்கையில் பெரும்பாலானவை எதிர்பாராமல் நடப்பதுதான். அவற்றுக்கு
நாம் தரும் பெயர்கள்தான் வெவ்வேறு.
நடந்தது நம் மனதுக்கு பிடித்ததாக இருந்தால் அதற்கு
நாம் தரும் பெயர் அதிர்ஷ்டம்.
பிடிக்காத விஷயமாக இருந்துவிட்டால் அதற்கு நாம்
தரும் பெயர் தலையெழுத்து.
அன்பை ரோட்டில் விதைக்காதீர் அது
யாரோ ஒருவரின் காலில் மிதி படலாம்.
வீட்டில் விதையுங்கள் ஆலமரமாக நிழல் கொடுக்கும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
வாழ்க்கை பயணம் : அதிர்ஷ்டம் தலையெழுத்து என்பது என்ன - குறிப்புகள் [ ] | Life journey : What is a fortune teller - Notes in Tamil [ ]