எந்தெந்த தானங்கள் கொடுப்பதால் என்ன பலன்?

குறிப்புகள்

[ கர்மா ]

What is the benefit of giving any donations? - Tips in Tamil

எந்தெந்த தானங்கள் கொடுப்பதால் என்ன பலன்? | What is the benefit of giving any donations?

1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும் 2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்

எந்தெந்த தானங்கள் கொடுப்பதால் என்ன பலன்?

 

1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்

 

2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்

 

3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்

 

4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்

 

5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்

 

6. நெய் தானம் தர நோயைப் போக்கும்

 

7. பால் தானம் தர துக்கநிலை மாறும்

 

8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்

 

9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்

 

10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்

 

11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்

 

12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்

 

13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்

 

14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்

 

15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.✍🏼🌹


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

கர்மா : எந்தெந்த தானங்கள் கொடுப்பதால் என்ன பலன்? - குறிப்புகள் [ ] | karma : What is the benefit of giving any donations? - Tips in Tamil [ ]