
நமக்கு எதாவது கஷ்டம் வந்தால் அது என் தலை விதி அல்லது என் தலை எழுத்து என்று சொல்லுவோம் .தலையை மொட்டை அடித்து பார்த்தால் ஏதாவது எழுதி இருகிறதா என்று பார்த்தல் ஒன்னும் இருக்காது பின் என் எல்லோரும் #தலை_விதி, தலை எழுத்து என்று சொல்லுகிறோம்.. தலை விதி என்றால் என்ன என்று பாப்போம். .தலை விதி என்பது, தலையில் எழுதும் விதி அல்ல, தலை என்றால் முதல், என்று அர்த்தம் .அதாவது முதல் விதி என்று அர்த்தம் நாம் ஜெனனம் ஆவதற்கு முன்னமே நமக்கு விதிக்கப்பட்ட முதல் விதி என்று அர்த்தம் .அது என்ன முதல் விதி அது எப்போது எழுதபட்டது என்று பார்போம்.
தலை விதி என்பது உண்மையில் என்ன? – தலையில் எழுதப்படுவதா அல்லது பிறப்பிற்கு முன்பே தீர்மானிக்கப்படும் முதல் விதியா?
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
வாழ்க்கை பயணம் : தலை விதி என்பது உண்மையில் என்ன - தலையில் எழுதப்படுவதா அல்லது பிறப்பிற்கு முன்பே தீர்மானிக்கப்படும் முதல் விதியா [ ] | Life journey : What is the head rule really - Is it written on the head or is it the first destiny that is determined before birth? in Tamil [ ]