ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் அஷ்ட லஷ்மிகளும் இருக்க வேண்டும் என நினைப்பது தவறில்லையே !!.
அஷ்ட லஷ்மிகளின் அருளை பெற என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொருவரும் தங்கள்
வீட்டில் அஷ்ட லஷ்மிகளும் இருக்க வேண்டும் என நினைப்பது தவறில்லையே !!.
செல்வம் மட்டும் போதுமா
என்ன !!
அஷ்ட லஷ்மியின் அஷ்ட
ஐஸ்வர்யம் இருந்தாலோ போதும்
வாழ்க்கையில் எல்லாம்
சுபமே !!
சரி ஒவ்வொரு லஷ்மிக்கும்
ஒவ்வொரு மந்திரங்கள் உள்ளன.
ஒவ்வொரு வெள்ளி
கிழமையும் காலை மாலை விளக்கேற்றி பாராயணம் செய்தால் அஷ்ட லஷ்மியின்
அனுக்கிரஹத்தையும் சகல
செள பாக்யங்களையும்
பெறலாம்.
கார்த்திகை மாதம்
முழுவதும் காலையிலும் மாலையிலும் பாராயணம் செய்தால் இன்னும் அற்புதமான பலன்களை
தரும்.
1. தன லஷ்மி:
யா தேவி ஸர்வ பூதேஷூ
புஷ்டி ரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம
2. வித்யா லஷ்மி:
யா தேவி ஸர்வ பூதேஷூ
புத்தி ரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம
3. தான்ய லஷ்மி:
யா தேவி ஸர்வ பூதேஷூ
க்ஷுதா ரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம
4. வீர லஷ்மி:
யா தேவி ஸர்வ பூதேஷூ
த்ரூதி ரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம
5. சௌபாக்ய லஷ்மி:
யா தேவி ஸர்வ பூதேஷூ
புஷ்டி ரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம
6. சந்தான லஷ்மி:
யா தேவி ஸர்வ பூதேஷூ
மாத்ரூ ரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம
7. காருண்ய லஷ்மி:
யா தேவி ஸர்வ பூதேஷூ
தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம
8. ஆதி லஷ்மி:
யா தேவி ஸர்வ பூதேஷூ
லக்ஷ்மீரூபேண
ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம||
இந்த அதி சக்தி வாய்ந்த
அஷ்ட லக்ஷ்மி ஸ்லோகத்தை ஒவ்வொரு வெள்ளிக் கிழமை காலையிலும் மாலையிலும் குத்து
விளக்கில் நெய் விளக்கேற்றி 108 முறை
பாராயணம் செய்வதால்
மஹா லஷ்மியின் பரிபூர்ண
கிருபா கடாக்ஷம் கிடைக்கும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : அஷ்ட லஷ்மிகளின் அருளை பெற என்ன செய்ய வேண்டும்? - குறிப்புகள் [ ] | Spiritual Notes : What should be done to get the grace of Ashta Lashmi? - Tips in Tamil [ ]