"முதலில் நன்கு தூங்கவேண்டும். நமக்கு பிடித்த வேலை செய்ய வேண்டும். உதாரணத்திற்கு சினிமா பார்த்தல். புக் படித்தல். தையல் தெரிந்தால் அந்த வேலை செய்தல். அதன்பின் எதனால் மன உளச்சல் ஏற்பட்டதோ அதை விட்டு முதலில் விலகி கொஞ்சம் தூரமாக இருக்க வேண்டும். மன உளச்சலுக்கு காரணமானவர்களை கூடிய மட்டும் நினைக்காமல் இருக்கவேண்டும். அவர்கள் செய்த நல்ல காரியங்களை திரும்ப திரும்ப ஞாபகத்தில் கொண்டு வந்து மன அழுத்தத்தை குறைக்கவும்
மன உளைச்சல் வந்து விட்டால் சரி செய்ய என்ன செய்ய
வேண்டும்?
"முதலில் நன்கு தூங்கவேண்டும்.
நமக்கு பிடித்த வேலை செய்ய வேண்டும்.
உதாரணத்திற்கு சினிமா பார்த்தல்.
புக் படித்தல்.
தையல் தெரிந்தால் அந்த வேலை செய்தல்.
அதன்பின் எதனால் மன உளச்சல் ஏற்பட்டதோ அதை விட்டு
முதலில் விலகி கொஞ்சம் தூரமாக இருக்க வேண்டும்.
மன உளச்சலுக்கு காரணமானவர்களை கூடிய மட்டும் நினைக்காமல்
இருக்கவேண்டும்.
அவர்கள் செய்த நல்ல காரியங்களை திரும்ப திரும்ப ஞாபகத்தில் கொண்டு வந்து மன அழுத்தத்தை
குறைக்கவும்.
நாம் தவிர்க்க முடியாத உறவினர் என்றால் மேற்கூறியவற்றை
பாலோ பண்ணவும்.
நம் மீது ஏதாவது தவறு இருக்கும் பட்சத்தில் மீண்டும்
அவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
கடைசியாக காலம் எல்லாவற்றையும் மாற்றும்.
நமக்கு நிறைய கடமைகள் உள்ளது.
கண்டதையும் நினைத்து மனநிம்மநியை தொலைக்காமல் இருக்கவும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
தன்னம்பிக்கை : மன உளைச்சல் வந்து விட்டால் சரி செய்ய என்ன செய்ய வேண்டும் - குறிப்புகள் [ ] | self confidence : What to do to fix depression - Notes in Tamil [ ]