தேங்காய் உடைக்கும் போது

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

While cracking the coconut - Tips in Tamil

தேங்காய் உடைக்கும் போது | While cracking the coconut

கோயிலில் சில சமயம் தேங்காய் உடைக்கும் போது தேங்காய் அழுகி இருந்தால் மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறதோ என்று தவிப்போம். தேங்காய் அழுகிடுச்சேன்னு கவலைப்படாதீங்க. தீய சக்திகள், கண் திருஷ்டி போன்றவை இதன் வாயிலாக அகன்று போகும்.

தேங்காய் உடைக்கும் போது

 

 

கோயிலில் சில சமயம் தேங்காய் உடைக்கும் போது தேங்காய் அழுகி இருந்தால் மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்.

 

ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறதோ என்று தவிப்போம்.

 

தேங்காய் அழுகிடுச்சேன்னு கவலைப்படாதீங்க. தீய சக்திகள், கண் திருஷ்டி போன்றவை இதன் வாயிலாக அகன்று போகும்.

 

ஆண்டவன் சன்னதியில் எது நிகழ்ந்தாலும், அது நன்மைக்கே என்று எண்ணுங்கள். அதுவே உத்தமம். அதுதான் உண்மையும் கூட. போய் இன்னொரு தேங்காய் வாங்கிட்டு வாங்க. உங்க வாழ்க்கை சிறப்பாக  இருக்கும்.

 

பாதிக்கப்பட்டவருக்கு தெய்வமே அருள்வாக்கு சொல்வது போல

இருக்கும். மனதும் லேசாகி விடும்.

 

ஏற்றிய தீபம் அணைந்தாலே, கற்பூரம் அணைந்தாலும் கூட பதட்டப்படாதீர்கள். செய்யும் செயலில் கவனமாக இருங்கள், சிந்தித்து செயல்படுங்கள் என்று நமக்கு ஆண்டவனின் அறிவுரையே தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும் மேலும் குருக்கள் கூறுவார்.

 மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : தேங்காய் உடைக்கும் போது - குறிப்புகள் [ ] | Spiritual Notes : While cracking the coconut - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்