மாந்தி என்பது யார்? மாந்திதோஷம்

குறிப்புகள்

[ ஜோதிடம்: அறிமுகம் ]

Who is Manthi? Mandidosha - Tips in Tamil

மாந்தி என்பது யார்? மாந்திதோஷம் | Who is Manthi? Mandidosha

மரணத்தின் காரகன், மரணத்தை அறிய உதவுபவன், மரண பயத்தை, மரணத்திற்கு சமமான கண்டங்களை தருபவன், சனிபகவானின் மகன், சனிபகவானின் உபகிரகம் என்று எல்லாம் அழைக்கப்படுபவர் தான் மாந்தி .......

மாந்தி என்பது யார்? மாந்திதோஷம்

உங்களை என்ன செய்யும் ?

மரணத்தின் காரகன், மரணத்தை அறிய உதவுபவன், மரண பயத்தை, மரணத்திற்கு சமமான கண்டங்களை தருபவன், சனிபகவானின் மகன், சனிபகவானின் உபகிரகம் என்று எல்லாம் அழைக்கப்படுபவர் தான் மாந்தி .......

இந்த மாந்தி, ஒருவருடைய ஜாதகங்களில் இருக்கும் இடத்தை பொருத்து பலனை வழங்குகிறார்.

மாந்தி லக்னத்திற்கு 3, 6, 11 ஆகிய பாவங்களிலும், கும்பம், மகரம்சிம்மம் ஆகிய ராசிகளில் இருக்கும் போது, அதிகமான கெடுதல்களை செய்வதில்லை.

ஆனால் மற்ற இடங்களில் இருக்கும் போது, ஜாதகர்களுக்கு பெரும் துன்பம், கஷ்டம், பிரச்சனை அசிங்கம், அவமானம், திடீர் இழப்பு, திடீர் விபத்து, திடீர்மரணம், எதிர்பாராத வீழ்ச்சி, கல்வித்தடை, திருமணதடை, தொழில்தடைவேலைஇழப்பு, குழந்தைதடை, நோய்நொடிகள், வம்புவழக்கு, கோர்ட், கேஸ், தண்டனை போன்றவைகளை ஏற்படுத்துகிறது.

எனவே ஜாதகங்களில் மாந்தி நிலைஅறிந்து, அதற்கான ஆன்மீக பரிகாரங்களை, செய்வதின் மூலம் வரும் கஷ்டம் இடையூறு, பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.

 

கேட்பதும் கேட்காததும் : அவரவரின் கர்மத்தின்படி இருக்கும் .

 

எல்லாம் என்னுள் நிறைந்த இறைவனே துணை🔱


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.

- தமிழர் நலம்

ஜோதிடம்: அறிமுகம் : மாந்தி என்பது யார்? மாந்திதோஷம் - குறிப்புகள் [ ] | Astrology: Introduction : Who is Manthi? Mandidosha - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்