நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத் தேவை

குறிப்புகள்

[ நட்பு ]

Why and why do you need good friends - Tips in Tamil

நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத்  தேவை  | Why and why do you need good friends

தடுமாறும் போது தாங்கிப்பிடிக்க ஒரு நண்பன் தேவை ! தடம்மாறும் போது தடம்மாறாமல் உடன் இருக்க ஒரு நண்பன் தேவை ! ஆறுதல் சொல்ல அருகிலேயே சில நண்பர்கள் தேவை ! அன்புடன் பேச எப்போதும் சில நண்பர்கள் தேவை ! கஷ்டத்தில் இருந்து நம்மை தேற்றி ஆறுதல் சொல்ல சில நண்பர்கள் தேவை !

🙏🤝நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத்  தேவை ?🤝🙏

  

தடுமாறும் போது தாங்கிப்பிடிக்க ஒரு நண்பன் தேவை !

தடம்மாறும் போது தடம்மாறாமல் உடன் இருக்க ஒரு நண்பன் தேவை !

ஆறுதல் சொல்ல அருகிலேயே சில நண்பர்கள் தேவை !

அன்புடன் பேச எப்போதும் சில நண்பர்கள் தேவை !

கஷ்டத்தில் இருந்து நம்மை தேற்றி ஆறுதல்  சொல்ல சில நண்பர்கள்  தேவை !

அதட்டி உருட்டி மிரட்டி நம்மை காத்து நிற்க ஒரு முரட்டு நண்பனும் தேவை !

துன்பத்தில் தோளில் சாய்ந்து கொள்ள, சாய்ந்து அழ ஒரு உற்ற நண்பன் தேவை  !

ஊர் சுற்றிவர உருப்படியான, உலகம் தெரிந்த சில நண்பர்கள் தேவை!

நாம் எது சொன்னாலும் நம்பிக்கை விசுவாசத்துடன்  அப்படியே ஏற்றுக்கொள்ள சில நண்பர்கள் தேவை !

எதிர்த்துப்பேசி, பின் பக்குவமாய் எடுத்துச் சொல்லும் எதார்த்தமான சில  நண்பர்கள் தேவை !

 

ஜாதி மதம் பார்க்காமல் பழகும் நண்பர்கள் தேவை.!

 

இவை எல்லாம் ஒட்டுமொத்தமாய்  உள்ள சிலர் நமக்கு நண்பர்களாக  இருந்தால் உலகில் இதைவிட சிறந்தது ஏதும் இல்லை

 

அப்படிப்பட்ட  சிலரோடு காலமெல்லாம் அன்போடு கைகோர்த்துக் கொள்ளுங்கள் வாழ்க்கை வளமாகும்.

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

நட்பு : நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத் தேவை - குறிப்புகள் [ ] | Friendship : Why and why do you need good friends - Tips in Tamil [ ]