ஆய கலைகளின் முழுவடிவாகிய கிளியை ஏந்தியபடி மதுரை மீனாட்சி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருவது சிறப்பு. ஏன் இப்படி கிளியுடன் மீனாட்சி காட்சி தர வேண்டும்?
மதுரை மீனாட்சியின் கையில் கிளி ஏன்?
ஆய கலைகளின் முழுவடிவாகிய கிளியை ஏந்தியபடி
மதுரை மீனாட்சி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருவது சிறப்பு. ஏன் இப்படி கிளியுடன்
மீனாட்சி காட்சி தர வேண்டும்? பக்தன்
தன்கோரிக்கையை அன்னையிடம் சொல்கிறான். அதைக் கவனமாகக் கேட்கும் கிளி அவளிடம் அதைத்
திரும்பத் திரும்பச் சொல்லி நினைவூட்டுகிறது. இதனால், நமது கோரிக்கை விரைவில் நிறைவேறுகிறது.
மேலும் நம் பிரார்த்தனைகள் அந்தக் கிளிகளை நோக்கி செலுத்தும் போது மனமும் ஒருமுகப்படுகிறது. மனம் உருகி பிரார்த்தனை செய்யும்போது வேண்டுதல்கள் நிறைவேறாமல் போகுமா என்ன? கண்டிப்பாய் நினைத்த காரியங்களை முடித்து வைப்பாள் அன்னை மீனாட்சி.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : மதுரை மீனாட்சியின் கையில் கிளி ஏன்? - மீனாட்சி அம்மன் [ அம்மன் ] | Amman: History : Why parrot in Madurai Meenakshi's hand? - Meenakshi Amman in Tamil [ Amman ]