தங்கத்தில் கம்மல் (stud) வாங்கும் பொழுது திருகாணி ஏன் எப்பொழுதுமே இடது புறமாக சுழல்கிறது, இதன் அர்த்தம் என்ன?

குறிப்புகள்

[ பொது தகவல்கள்: அறிமுகம் ]

Why Tirukani always rotates to the left when buying a stud in gold, what does this mean? - Tips in Tamil

தங்கத்தில் கம்மல் (stud) வாங்கும் பொழுது திருகாணி ஏன் எப்பொழுதுமே இடது புறமாக சுழல்கிறது, இதன் அர்த்தம் என்ன? | Why Tirukani always rotates to the left when buying a stud in gold, what does this mean?

திருகாணி கம்மல்கள் பாதுகாப்பானது , எளிதில் கழண்டு கீழே விழாது.

தங்கத்தில் கம்மல் (stud) வாங்கும் பொழுது திருகாணி ஏன் எப்பொழுதுமே இடது புறமாக சுழல்கிறது, இதன் அர்த்தம் என்ன?

 

திருகாணி கம்மல்கள் பாதுகாப்பானது , எளிதில் கழண்டு கீழே விழாது.

 

இதற்கு வலது புறம் இடதுபுறம் என்பது விசேஷமாக தங்க ஆசாரிகள் காலங்காலமாக வித்தியாசமாக இருக்க ஏற்படுத்திக் கொண்டவை.

 

ஒரு முக்கிய சௌகரியமான காரணம் , இலகுவாக திருகிக்கொள்ள அதாவது கை விரல்கள் காதுக்குப் பின்புறம் சென்று திருக இடதுபுறமாக சுற்றுவது எளிது.

 

தொழிற்சாலைகளில் சாதாரணமாக எல்லாவித இடங்களிலும் வலது திருக்கு இருக்கும். ஆனால் ஆபத்தான அசெடிலின், எல்பிஜி, பைப்லைன்களில் இடதுபக்கத்திருப்புகள் இருக்கும்.

 

சைக்கிள், கார், பைக்களில் போல்ட்கள் நட்கள் இடது திருகுகள் இருக்கும். ஏனென்றால் சக்கரம் சாதாரணமாக வலது சுற்று சுற்றி முன் செல்கிறது. இங்கு வலது திருகு , லூசாகி நட்கள் கழண்டுவிடும்.

 

காது திருகுகள் பின்பக்கம் கைவிரல்கள் செல்வதால் பீச்சாங்கை திருகு கொஞ்சம் வசதி இலகுவாக இருக்கும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

பொது தகவல்கள்: அறிமுகம் : தங்கத்தில் கம்மல் (stud) வாங்கும் பொழுது திருகாணி ஏன் எப்பொழுதுமே இடது புறமாக சுழல்கிறது, இதன் அர்த்தம் என்ன? - குறிப்புகள் [ ] | General Information: Introduction : Why Tirukani always rotates to the left when buying a stud in gold, what does this mean? - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்