வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும் என்றால் முதலில் மூன்று "T" யை தூக்கி எறியுங்கள். 01.TIRED 02.TRY 03.TOMORROW. 01.TIRED....... எந்தவொரு வேலையும் போது அல்லது உங்களது வாழ்நாள் முழுவதும் எதாவது ஒரு வேலை , வியாபாரம் செய்தாலும் தயவுசெய்து "TIRED" ஆகவேண்டாம் . இது உங்களது . ENERGY LEVEL பாதிக்கப்படும் . ஏனென்றால் உங்களது உடம்பில் பல பிரச்சனைகளையும், பல நோய்களையும் உருவாக்கும்.
"வெற்றி
வெற்றி வெற்றி வெற்றி...."
வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும் என்றால் முதலில் மூன்று "T" யை தூக்கி
எறியுங்கள்.
01.TIRED
02.TRY
03.TOMORROW.
01.TIRED.......
எந்தவொரு வேலையும் போது அல்லது
உங்களது வாழ்நாள் முழுவதும் எதாவது
ஒரு வேலை , வியாபாரம் செய்தாலும்
தயவுசெய்து "TIRED" ஆகவேண்டாம் .
இது உங்களது . ENERGY LEVEL பாதிக்கப்படும் . ஏனென்றால் உங்களது உடம்பில் பல பிரச்சனைகளையும், பல நோய்களையும் உருவாக்கும்.
02.TRY.....
நீங்கள் எந்த ஒரு வேலையாக
இருந்தாலும் "TRY " பண்ணாதீர்கள் . உடனே அந்த வேலையை செய்து முடிக்கவும்.
DO IT
DO IT
DO IT.
SENSE OF URGENCY யாக செய்து முடிக்கவும். விடாமுயற்சியுடன் செய்து பாருங்கள்.
03.TOMORROW...
உங்களது எந்தவொரு வேலையாக இருந்தாலும் சரி அதை உடனே செய்து முடிக்கவும்
. நாளைக்கு செய்வோம் . நாளைக்கு செய்வோம் என்று தளிப்போடாதிர்கள் . அப்படியே அந்த வேலையை
தள்ளி போட்டால் . அந்த வேலை தள்ளிக்கொண்டே போகும்.
இந்த
மூன்று "T." உங்களது வாழ்க்கை வெற்றி பயனத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும்
இதை உடனே தூக்கி எறியுங்கள்..
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அனுபவம் தத்துவம் : வெற்றி வெற்றி வெற்றி வெற்றி - வாழ்க்கையில் முக்கியமானது [ ] | Philosophy of experience : Win win win win - important in life in Tamil [ ]