நமக்கு வேதனைகள், சோதனைகள், ரணங்கள், கஷ்டங்கள், துன்பங்கள் வரும் பொழுது கடவுளிடம் நாம் அனைவருமே கேட்பது *"ஏன் கடவுளே! எனக்கு மட்டும் ஏன் இப்படி செய்கிறாய்?"*
ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்ற கவலையா? இதைப்
படியுங்கள்!!!!
நமக்கு வேதனைகள், சோதனைகள், ரணங்கள், கஷ்டங்கள், துன்பங்கள்
வரும் பொழுது கடவுளிடம் நாம் அனைவருமே கேட்பது *"ஏன் கடவுளே! எனக்கு மட்டும்
ஏன் இப்படி செய்கிறாய்?"*
இந்த கேள்விக்கான பதிலை இப்படி யாரும்
அழகாய், தெளிவாய்
விளக்கம் கொடுக்க முடியாது. ஆம் நண்பர்களே மேலும் கடைசி வரை படியுங்கள். அதாவது
ஒரு டென்னிஸ் வீரர் இந்தக் கட்டுரையில் மிகவும் நேர்த்தியாகவும் , அழகாகவும் பதில் கொடுத்து இருக்கிறார்.
அந்த *டென்னிஸ் வீரரின் பெயர் ஆர்தர்
ராபர்ட் ஆஷ் ஜூனியர்* விம்பிள்டன் ஓப்பன், யூ எஸ் ஓப்பன், ஆஸ்திரேலியா
ஓப்பன் ஆகிய *மூன்று கிராண்ட்ஸ்லாம் டைட்டில்களையும் வென்ற ஒரே மகன்.* தொழில் முறை
போட்டியில் 1980 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற வீரர். *1983 ஆம் ஆண்டு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பொழுது ரத்தம்
தானமாகப் பெற்றுக் கொண்டதன் மூலம் அவருக்கு எய்ட்ஸ் வந்தது.* அவரது ரசிகர்கள்
மிகவும் வருத்தம் அடைந்தனர். அப்போது மக்களில் பலரும் அவருக்கு வருத்தம்
தெரிவித்து எழுதிய கடிதத்தில் அவர்கள் கேட்டது: *"உங்களுக்கு மட்டும் கடவுள்
ஏன் இப்படி கஷ்டம் செய்கிறார்?"*
இதை பற்றி அவர் செய்தித்தாளில் ஒரு
கட்டுரை எழுதினார். அந்த கட்டுரையின் தலைப்பு:
*"நான் ஏன்?"*
*"ஏன் எனக்கு மட்டும்?"*
கட்டுரையில் அவர் எழுதியது
பின்வருமாறு:
உலகில் இருக்கும் எத்தனையோ மனிதர்கள்
நல்ல ஆரோக்கியமாக இருக்கும் பொழுது ஏன்
எனக்கு மட்டும் எய்ட்ஸ் தந்தாய்?
அதே மாதிரி குடி பழக்கம் உள்ளவர்கள்
உலகத்திலே எத்தனையோ மனிதர்கள் இருக்கும் பொழுது அந்த குடிப்பழக்கம் இல்லாத எனக்கு, இறைவா! ஏன்
எனக்கு மட்டும் கொடிய எய்ட்ஸ் தந்தாய்?
சிகரெட் பிடிப்பவர்களும் உலகில் எத்தனையோ பேர் இருக்கையில் அந்த பழக்கம் இல்லாத
எனக்கு, ஏன் எனக்கு
மட்டும் எய்ட்ஸ் தந்தாய்?
பல பெண்களிடம் அடிக்கடி தொடர்பு
உடையவர்கள் பலர் இருக்கும் தருவாயில்
அந்தப் பழக்கமே இல்லாத என்னை போன்ற ஒழுக்க சீலனுக்கு, எனக்கு
ஏன் எய்ட்ஸ் தந்தாய்? கட்டுரை
இப்படியே தொடர்ந்தது. இறுதியாக அவர் கூறினார்:
அடுத்த வாரம் தொடரும்.
இதைப் படித்த அனைவரும் மிகவும்
வருத்தப்பட்டனர். அவர் என்ன சொல்வார் என்று காத்திருந்தனர்.
அடுத்த வாரம் WHY ME PART II வெளியாகிறது. *
அதில் அவர் எழுதினார்:
உலகில் *5 மில்லியன்*
மக்கள் *டென்னிஸ் விளையாடுகிறார்கள்*
அந்த *அரை மில்லியன்* *கற்றல்*
50
பல்லாயிரக்கணக்கான மக்கள் *தொழில்முறை டென்னிஸ்*க்கு வருகிறார்கள். 4,444 மாணவர்களில், *50,000* பேர் *சர்க்யூட் டென்னிஸ்*
செல்கின்றனர்.
வீரர்கள், இதில் *5000* பேர் *கிராண்ட்ஸ்லாம்* டென்னிஸுக்கு முன்னேறுவார்கள்.
இவர்களில் *50* பேர் மட்டுமே *விம்பிள்டனில்* போட்டியிடுவார்கள்.
வீரர்கள், இதில் *4* பேர்
மட்டுமே *அரை இறுதிக்கு* முன்னேறுவார்கள்.
மக்கள், இதில் *2* மட்டுமே
*இறுதிக்கு* முன்னேறுவார்கள்.
அதில் *ஒருவர்தான் வெற்றி பெறுகிறார்*
*அந்த வெற்றி
பெற்ற ஒருவராக, அந்த வெற்றிக் கோப்பையை கையில்
மகிழ்ச்சியோடு தாங்குபவராக, கடவுள் ஆக்கிய பொழுது நான்
கேட்கவில்லை "ஏன் எனக்கு மட்டும்?" என்று.*
*வெற்றி மேல்
வெற்றி குவிந்தப் பொழுதெல்லாம் நான் கடவுளிடம் கேட்கவில்லை என்ன என்று
கேட்குகீர்களா? சொல்கிறேன் கேளுங்கள்.
அதே கேள்வி தான். ஏன் எனக்கு மட்டும்
என்று.*
*பேரும்
புகழும் குவிந்தன. அப்போது மட்டும் அந்த ஆண்டவனிடம் கேட்கவில்லையே ஏன் எனக்கு
மட்டும் என்று.*
*பணம் மழைபோல
கொட்டியது. அப்போது கேட்கவில்லை ஏன் எனக்கு மட்டும் என்று.*
*அப்போதெல்லாம்
கேட்காத நான் இப்பொழுது கேட்பதற்கு என்ன தகுதி இருக்கிறது? நான் கேட்க
மாட்டேன். கடவுள் இது வரை தந்ததை எப்படி மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டோமோ அது போல
இதையும் நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்.*
*இதுவரை
எனக்காக வாழ்ந்தேன். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். நன்றி. அவர்
பின்வரும் முடிவுகளுக்கு வந்தார்:
*மகிழ்ச்சி
வந்தால் ஏன் என்று கேட்பதில்லை துன்பம் வரும்போது மட்டும் ஏன் என்று கேட்பது
எப்படி சரி?*
*கடவுள்
மகிழ்ச்சியையும் வலியையும் தருகிறார்* இரண்டுமே நம் சொந்த நலனுக்காக என்று
உணர்வோம். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருங்கள்.
முதலில் கடவுள் நமக்கு கொடுத்ததற்கு, கிடைத்ததற்கு நன்றி
சொல்லி பழக்கி வாருங்கள். அதுவே பிற்காலத்தில் உங்களுக்கு நினைத்து கிடைக்காததையும்
கிடைக்கச் செய்வார். அதற்கும் நீங்கள் நன்றி சொல்வீர்கள்! அந்தக் காலம் விரைவில்!
நன்றி சொல்லி பழக்கப்பட்ட பயணத்தில் எதுவும் சாத்தியமே! நினைத்தது நடக்கவில்லை
என்றால் நடக்காததைத் தான் நீங்கள் நித்தமும் நினைத்து வந்து இருக்கீர்கள் என்று
அர்த்தம். ஈர்ப்பு விதி சொல்கிறது எதுவும் நினைத்தால் நடக்கும் என்று. அது நல்லது
என்றாலும் சரி! கெட்டது என்றாலும் சரி! எது உங்க மனதை அதிகாரம் பண்ணுகிறதோ அதுவே
முன்னாடி வந்து நிற்கும். ஆகவே கவனம் முக்கியம். எது உங்க மனதை ஈர்க்கிறதோ அதுவும்
உங்களை நோக்கி ஈர்த்து வரும். வெற்றி எண்ணங்கள் மனதில் இருந்தால் வெற்றி வரும்.
அதுவே தோல்வி எண்ணங்கள் மனதில் ஓடி கொண்டு இருந்தால் அது தான் கிடைக்கும். இதை 49/51 சதவிகிதம் formulae 51 சதவிகிதம் எந்த
எண்ணங்கள் இருக்கிறதோ அதுவே நாளடைவில் கூடி கூடி 1௦௦% work out ஆகும். acceleration
mind ல் இருந்தாலும் அதுவே நாளடைவில் பலம் வாய்ந்த நம்பிக்கை மிகுந்த மனம் ஆகிறது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்ற கவலையா? இதைப் படியுங்கள்!!!! - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Worried why is this happening to me alone? Read this!!!! - Tips in Tamil [ spirituality ]