தன வசியம், தொழில்விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்க வராஹி அம்மன் வழிபாடு

குறிப்புகள்

[ அம்மன்: வரலாறு ]

Worship Goddess Varahi for prosperity, business, and business - Notes in Tamil

தன வசியம், தொழில்விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்க வராஹி அம்மன் வழிபாடு | Worship Goddess Varahi for prosperity, business, and business

வராஹி அம்மன் என்பது மஹாகாளியின் அம்சமாகும். வராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்றுலோகத்திலும் எதிரிகள் இல்லை. தன்பக்தர்களை காக்கும் சாந்த ரூபிணியாகவும் தாயாகவும் இருக்கும் வராஹியின் மூலமந்திரத்தை 1008 உரு வீதம் 26நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ மஹாவராஹி அருள்கிட்டும். மந்திரத்துடன் கீழ்க்கண்ட பூஜைமுறைகளையும் செய்ய வேண்டும். மூல மந்திரம் 'ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன வசங்கரி தனம்வர்ஷய ஸ்வாகா'

தன வசியம், தொழில்விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்க வராஹி அம்மன் வழிபாடு

              

வராஹி அம்மன் என்பது மஹாகாளியின் அம்சமாகும்.

 

வராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்றுலோகத்திலும் எதிரிகள் இல்லை.

 

தன்பக்தர்களை காக்கும் சாந்த ரூபிணியாகவும் தாயாகவும் இருக்கும் வராஹியின் மூலமந்திரத்தை 1008 உரு வீதம் 

26நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ மஹாவராஹி அருள்கிட்டும்.

 

மந்திரத்துடன் கீழ்க்கண்ட பூஜைமுறைகளையும் செய்ய வேண்டும்.

 

மூல மந்திரம்

 

'ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி

ஸ்ரீம் தன வசங்கரி தனம்வர்ஷய ஸ்வாகா'

 

வழிபாடு முறைகள்

 

வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன்,மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும். 


இதன் பலன்


தன வசியம், தொழில்விருத்தி, மற்றும் வியாபாரம்செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

அம்மன்: வரலாறு : தன வசியம், தொழில்விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்க வராஹி அம்மன் வழிபாடு - குறிப்புகள் [ ] | Amman: History : Worship Goddess Varahi for prosperity, business, and business - Notes in Tamil [ ]