வரத்தை ஒரு நொடி பொழுதில் கொடுக்கக்கூடிய வல்லமை கொண்டவள் தான் சக்தி தேவி. முழு நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். நாளை ஆடி மாதம் வந்திருக்கக்கூடிய இரண்டாவது வெள்ளிக்கிழமை. வாய்ப்புள்ளவர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ரொம்ப நாள் வேண்டிக்கிட்டே இருக்கின்றேன். இந்த வேண்டுதலுக்கு மட்டும் அம்பாள் எனக்கு செவி சாய்க்கவே மாட்டேங்கிறாங்க. நிறைவேறாத வேண்டுதல் அப்படின்னு நிச்சயம் கட்டாயம் ஒவ்வொரு பெண்களின் மனதிலும் ஒவ்வொரு கோரிக்கை இருக்கும் அல்லவா. அந்த வேண்டுதல் நாளைக்கு நிச்சயம் நிறைவேறும் கவலையே படாதீங்க. இந்த வழிபாட்டை அம்மன் கோவிலுக்கு சென்று செய்தால். வேண்டுதல் நிறைவேற அம்பாள் வழிபாடு வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும். கட்டாயம் காலையில் தான் இந்த வேண்டுதலை வைக்க வேண்டும். கோவிலுக்கு செல்லும்போது அம்மனுக்கு மாவிளக்கு தயார் செய்து எடுத்து செல்லவும். நாம எல்லாருக்குமே தெரியும். பச்சரிசியில் கொஞ்சமாக வெல்லம் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து அதில் சுத்தமான நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு அம்பாளுக்கு மாவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும். நிறைய அம்மன் கோவில்களில் இந்த மாவிளக்கை ஏற்றினால், அம்பாள் சன்னதிக்கு உள்ளே வைத்து மாவிளக்கை பிரசாதமாக மீண்டும் நமக்கு கொடுப்பார்கள். உங்க ஊர் அம்மன் கோவிலிலும் மாவிளக்கை ஏற்றி வைத்து விடுங்கள். முதல் வேலையாக கோவிலுக்கு போவீங்க. மாவிளக்கு ஏற்றி அம்பாள் பாதத்தில் வச்சாச்சு. பிறகு அம்பாளை 11 முறை வலம் வரவேண்டும். உங்களுக்கு இருக்கக்கூடிய கோரிக்கையை அம்பாளிடம் வைத்து கோவிலை வலம் வர வேண்டும். ஒரு வேண்டுதலை கோரிக்கையாக வைக்கவும். நீங்கள் ஏற்றி வைத்திருக்கக்கூடிய மாவிளக்கு அம்பாளிடம் உங்கள் பிரச்சினையை சொல்லிவிடும். வேண்டுதல் வைத்த பிறகு அம்பாளின் முன்பாக அமர்ந்து அம்பாளை கண் குளிர பார்த்து தரிசனம் செய்யுங்கள். நீங்கள் ஏற்றி வைத்த மாவிளக்கை மீண்டும் வாங்கிக் கொள்ளுங்கள். கோவிலில் இருக்கும் பக்தர்களுக்கு அந்த மாவிளக்கை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து பிரசாதமாக கொடுக்கலாம். கோவிலில் பசுமாடு இருந்தால் அந்த பசு மாட்டிற்கு கொஞ்சம் அந்த மாவிளக்கை வையுங்கள். ரொம்ப ரொம்ப நல்லது. நாளைய தினம் அம்பாளை மேல் சொன்ன முறைப்படி வேண்டுதல் வைத்தால் நீங்கள் வீடு திரும்புவதற்குள் உங்களுடைய வேண்டுதல் நிறைவேற நூறு சதவீத வாய்ப்புகள் இருக்கிறது.
வேண்டுதல் நிறைவேற ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு:
உண்மையான பக்தியோடு அம்மா தாயே, என்று கூப்பிட்டு அம்பாளின் பாதத்தில் போய் விழுந்தால் நீங்கள் கேட்ட வரத்தை ஒரு
நொடி பொழுதில் கொடுக்கக்கூடிய வல்லமை கொண்டவள் தான் சக்தி தேவி. முழு நம்பிக்கை இருந்தால்
எதையும் சாதிக்கலாம். நாளை ஆடி மாதம் வந்திருக்கக்கூடிய இரண்டாவது வெள்ளிக்கிழமை. வாய்ப்புள்ளவர்கள்
இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
ரொம்ப நாள் வேண்டிக்கிட்டே இருக்கின்றேன். இந்த
வேண்டுதலுக்கு மட்டும் அம்பாள் எனக்கு செவி சாய்க்கவே மாட்டேங்கிறாங்க. நிறைவேறாத வேண்டுதல்
அப்படின்னு நிச்சயம் கட்டாயம் ஒவ்வொரு பெண்களின் மனதிலும் ஒவ்வொரு கோரிக்கை இருக்கும்
அல்லவா. அந்த வேண்டுதல் நாளைக்கு நிச்சயம் நிறைவேறும் கவலையே படாதீங்க. இந்த வழிபாட்டை
அம்மன் கோவிலுக்கு சென்று செய்தால்.
வேண்டுதல் நிறைவேற அம்பாள் வழிபாடு
வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு அம்மன்
கோவிலுக்கு செல்ல வேண்டும். கட்டாயம் காலையில் தான் இந்த வேண்டுதலை வைக்க வேண்டும்.
கோவிலுக்கு செல்லும்போது அம்மனுக்கு மாவிளக்கு தயார் செய்து எடுத்து செல்லவும். நாம
எல்லாருக்குமே தெரியும். பச்சரிசியில் கொஞ்சமாக வெல்லம் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு
பிசைந்து அதில் சுத்தமான நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு அம்பாளுக்கு மாவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.
நிறைய அம்மன் கோவில்களில் இந்த மாவிளக்கை ஏற்றினால், அம்பாள் சன்னதிக்கு உள்ளே வைத்து மாவிளக்கை பிரசாதமாக மீண்டும் நமக்கு கொடுப்பார்கள்.
உங்க ஊர் அம்மன் கோவிலிலும் மாவிளக்கை ஏற்றி வைத்து விடுங்கள். முதல் வேலையாக கோவிலுக்கு
போவீங்க. மாவிளக்கு ஏற்றி அம்பாள் பாதத்தில் வச்சாச்சு. பிறகு அம்பாளை 11 முறை வலம் வரவேண்டும்.
உங்களுக்கு இருக்கக்கூடிய கோரிக்கையை அம்பாளிடம்
வைத்து கோவிலை வலம் வர வேண்டும். ஒரு வேண்டுதலை கோரிக்கையாக வைக்கவும். நீங்கள் ஏற்றி
வைத்திருக்கக்கூடிய மாவிளக்கு அம்பாளிடம் உங்கள் பிரச்சினையை சொல்லிவிடும். வேண்டுதல்
வைத்த பிறகு அம்பாளின் முன்பாக அமர்ந்து அம்பாளை கண் குளிர பார்த்து தரிசனம் செய்யுங்கள்.
நீங்கள் ஏற்றி வைத்த மாவிளக்கை மீண்டும் வாங்கிக் கொள்ளுங்கள்.
கோவிலில் இருக்கும் பக்தர்களுக்கு அந்த மாவிளக்கை
கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து பிரசாதமாக கொடுக்கலாம். கோவிலில் பசுமாடு இருந்தால் அந்த
பசு மாட்டிற்கு கொஞ்சம் அந்த மாவிளக்கை வையுங்கள். ரொம்ப ரொம்ப நல்லது. நாளைய தினம்
அம்பாளை மேல் சொன்ன முறைப்படி வேண்டுதல் வைத்தால் நீங்கள் வீடு திரும்புவதற்குள் உங்களுடைய
வேண்டுதல் நிறைவேற நூறு சதவீத வாய்ப்புகள் இருக்கிறது.
என்னுடைய மகளுக்கு திருமணம் நடக்கவில்லை, திருமணம் ஆன மகனோ மகளோ பிரிந்து இருக்கிறார்கள், அவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று இந்த பரிகாரத்தை செய்யலாம், அல்லது கணவருக்கு நல்ல வருமானம் தேவை. குடும்பத்தில் பணக்கஷ்டமாக இருக்கிறது என்றாலும்
இந்த பரிகாரத்தை செய்யலாம். கணவர் கெட்ட பாதையில் செல்கிறார்.
அவரை நல்வழிப்படுத்த வேண்டும் என்றாலும் இந்த
பரிகாரத்தை செய்யலாம். நீங்கள் என்ன கேட்டாலும் அம்பாள் அதை தவறாமல் நாளை தினம் உங்களுக்கு
வரமாக கொடுப்பாள். காரணம் ஆடி வெள்ளி அம்பாள் மனம் குளிர்ந்து இருப்பாள். இந்த நேரத்தில்
மாவிளக்கு போட்டு வேண்டுதல் வைக்கும் பெண்களை வெறும் கையோடு திருப்பி அனுப்ப மாட்டாள்.
உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நாளை காலை இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயம் நல்லது
நடக்கும் என்ற நம்பிக்கையில் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : வேண்டுதல் நிறைவேற ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Worship of Goddess Villi to fulfill the wish: - Notes in Tamil [ ]