தலைப்புகள் பட்டியல்

மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 பொன்னான விதிகள்! | Secrets to a Happy and Successful Life Tamil - Tamilar Nalam

வகை: வாழ்வியல் / ஆன்மீகம்

இல்லாத விஷயங்களுக்காக வருத்தப்படுவதை விட, இருப்பவற்றிற்கு நன்றி சொன்னால் வாழ்க்கை மாறும்! பக்குவப்பட்ட மனமும், நிதானமும் உங்களை எப்படிச் சாதிக்க வைக்கும்? ஒரு ஆழமான வாழ்வியல் வழிகாட்டி இதோ.

ஒரு நல்லாசிரியரின் அடையாளம்! மாணவனை மாற்றிய அந்த ஒரு நிமிடம் | Inspirational Teacher Story Tamil - Tamilar Nalam

வகை: வாழ்வியல் / கல்வி

"மாணவர்களுக்குப் பாடம் எடுப்பது அவர்களை அசிங்கப்படுத்த அல்ல, அவர்களைத் திருத்தி நல்ல மனிதனாக்கவே!" ஒரு மாணவனின் திருட்டுத் தொழிலை முளையிலேயே கிள்ளி எறிந்த அந்த ஆசிரியரின் 'ரகசியம்' என்ன? ஒரு உன்னதக் கதை இதோ.

இராம நாமத்தின் மகிமை: இராமபிரானால் முடியாததும் இராம நாமத்தால் முடியும்! | Power of Rama Namam Tamil - Tamilar Nalam

வகை: ஆன்மீகம் / இதிகாசம்

கடலில் கற்கள் மிதந்தது எப்படி? இராமபிரான் வீசிய கல் ஏன் மூழ்கியது? "இராமரை விட அவர் நாமம் பெரியது" என்று அனுமன் மெய்ப்பித்த அந்த ஆச்சரியமான ஆன்மீக ரகசியத்தை இக்கட்டுரையில் விரிவாகப் படியுங்கள்.

ராக்பெல்லர் மற்றும் இளைஞன் கதை: இளமையின் மதிப்பும் காலத்தின் அருமையும்! | Rockefeller Success Story Tamil - Tamilar Nalam

வகை: வாழ்வியல் / தன்னம்பிக்கை

உலகின் மிகப்பெரிய பணக்காரரான ராக்பெல்லர், ஒரு இளைஞனிடம் அவனது மொத்த சொத்துக்களையும் கொடுத்துவிட்டு எதைக் கேட்டார்? பணத்தை விட இளமையும் காலமும் ஏன் முக்கியம்? ஒரு அதிரடி விழிப்புணர்வுப் பதிவு.

ஆளிவிதை பயன்கள்: உடல் எடை, கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை குறைய எளிய வழி! | Flax Seeds Benefits Tamil - Tamilar Nalam

வகை: ஆரோக்கியம் / உணவே மருந்து

சத்து மாத்திரைகளுக்குப் பதில் நம் சமையலறையிலேயே இருக்கும் "நியூட்ரிஷன் பாம்" ஆளிவிதை! கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், உடல் எடை மற்றும் பெண்களின் ஹார்மோன் பிரச்சனைகளைத் தீர்க்கும் இதன் 10 மகா பலன்கள் இதோ.

வீட்டில் வறுமை நீங்கி லட்சுமி கடாட்சம் பெருக இதோ சில எளிய வழிகள்! 'மூதேவி' அண்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

வகை: ஆன்மீகம் மற்றும் வாழ்வியல்

எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் தங்கவில்லையா? வீட்டில் எப்போதும் சண்டையா? அறியாமல் நாம் செய்யும் சில தவறுகள் தான் 'மூதேவி' நம் வீட்டிற்குள் வரக் காரணம். வறுமை நீங்கி செல்வம் பெருக இதோ எளிய வழிகள்!

பணம் இருந்தும் துணையில்லாத 'தனிமரம்': தனலட்சுமியின் கண்ணீரும்... அருணகிரியின் மனிதாபிமானமும்!

வகை: சமூகக் கதைகள் மற்றும் வாழ்வியல்

கைநிறைய ஊதியம், வட்டி வியாபாரம் எனப் பணத்திற்குப் பஞ்சமில்லாத 'தனலட்சுமி' ஏன் ஒரு தனிமரமாக நின்றாள்? கல்லில் வடித்த காளி சிலை அழுதது போன்ற அந்த உருக்கமான தருணம் மற்றும் அருணகிரியின் நெகிழ்ச்சியான முடிவு இதோ!

நீ அனுபவிக்கும் துன்பம் உண்மையானதல்ல! நினைவுகளின் சிறையிலிருந்து விடுதலை பெறுவது எப்படி?

வகை: மனநலம் மற்றும் சுய முன்னேற்றம்

கடந்த கால வலியும், எதிர்கால பயமும் உங்களை வாட்டுகிறதா? நீங்கள் அனுபவிப்பது நிஜமான துன்பமல்ல, அது உங்கள் நினைவும் கற்பனையுமே! மனச் சிறையிலிருந்து விடுபட்டு அமைதியாக வாழ இதோ ஒரு மேஜிக் வழி!

"எல்லாம் அவன் செயல்" என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? கிருஷ்ணர் உத்தவருக்கு அளித்த அதிர்ச்சி விளக்கம்!

வகை: ஆன்மீகம் மற்றும் வாழ்வியல் தத்துவங்கள்

பாண்டவர்கள் சூதாடும்போது கிருஷ்ணர் ஏன் தடுக்கவில்லை? திரௌபதி மானம் பறிபோகும் வரை ஏன் காத்திருந்தார்? உத்தவரின் இந்தக் கேள்விகளுக்குக் கண்ணன் அளித்த அதிரடி பதில்கள் உங்கள் வாழ்க்கைப் பார்வையையே மாற்றும்!

தமிழகத்தில் விளையும் நேந்திரம் பழத்தை கேரளா கொண்டாடுவது ஏன்? மறைந்திருக்கும் 15 மருத்துவ ரகசியங்கள்!

வகை: ஆரோக்கியம் மற்றும் இயற்கை மருத்துவம்

தமிழகத்தில் அதிகம் விளைந்தாலும், இதன் மகத்துவத்தை உணர்ந்த கேரள மக்கள் ஏன் இதைத் தினமும் உண்கிறார்கள்? உடல் எடை அதிகரிப்பு முதல் இதய ஆரோக்கியம் வரை நேந்திரம் பழத்தில் ஒளிந்துள்ள அற்புதங்கள் இதோ!

செரிமானக் கோளாறுகளை உடனே போக்கும் 'அதிசய மந்திரம்'! உண்ட உணவு அமுதமாக மாற இதோ ஒரு எளிய வழி!

வகை: ஆன்மீகம் மற்றும் ஆரோக்கியம்

ரசாயன உரங்கள் மற்றும் உடலுழைப்பு குறைவால் ஏற்படும் செரிமானப் பிரச்சனையா? சாப்பிட்ட பிறகு வலது கையை வயிற்றில் வைத்து இந்த மந்திரத்தை 7 முறை சொன்னால் போதும்! அதிசயம் நடக்கும்!

வாரம் ஒருமுறை பச்சைப்பயறு.. உடலில் நடக்கும் அந்த 5 அதிசய மாற்றங்கள் இதோ!

வகை: ஆரோக்கியம் மற்றும் இயற்கை உணவு

வாரம் ஒருமுறை பச்சைப்பயறு சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், நரம்பு மண்டலம் மற்றும் மூளை சுறுசுறுப்படையும்! பச்சைப்பயறில் ஒளிந்துள்ள மருத்துவ ரகசியங்கள் இதோ!