தலைப்புகள் பட்டியல்

சேமியா பாயாசம்  செய்வது எப்படி?
சேமியா பாயாசம் செய்வது எப்படி?

வகை: சமையல் குறிப்புகள்

தேவையான பொருட்கள் சேமியா - 125 கிராம் பால் - 750 மில்லி நெய் - 1 டேபிள்ஸ்பூன் முந்திரிப்பருப்பு - சிறிதளவு

தஞ்சை பெரியகோவிலில் வாராகி அம்மனை ராஜ ராஜ சோழன் வணங்கியது ஏன் தெரியுமா?
தஞ்சை பெரியகோவிலில் வாராகி அம்மனை ராஜ ராஜ சோழன் வணங்கியது ஏன் தெரியுமா?

வகை: அம்மன்: வரலாறு

தஞ்சை பெரிய கோவிலில் வாராகி அம்மன் வழிபாடு சிறப்பு வாய்ந்தது. பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜ ராஜசோழன் போருக்கு செல்லும் முன்பு வராகி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். மாமன்னர் ராஜாராஜசோழன் இந்த அன்னையின் அருள் பெற்றுதான் எந்த செயலையும் தொடங்குவார்.

சிவ மந்திரங்களை தொடர்ந்து சொன்னால் என்ன கிடைக்கும் ?
சிவ மந்திரங்களை தொடர்ந்து சொன்னால் என்ன கிடைக்கும் ?

வகை: ஆன்மீக குறிப்புகள்

வேதங்களாகவும், வேதத்தின் பொருளாகவும், உலகில் உள்ள அனைத்து பொருட்களிலும், அவற்றின் இயக்கங்களிலும் சிவ பெருமான் நிறைந்திருப்பதாக சாஸ்திரங்களும், வேதங்களும் சொல்கின்றன. எந்த தெய்வத்திற்குரிய மந்திரங்களை சொன்னாலும் அதற்கு குறிப்பிட்ட பலன் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சிவ மந்திரங்களை சொன்னால் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சைபர் குற்றங்கள்
சைபர் குற்றங்கள்

வகை: விழிப்புணர்வு: தகவல்கள்

1) வங்கிகள் வாடிக்கையாளர்களை, ஒரு போதும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வங்கிகள் விபரங்களை கேட்பதில்லை. மேற்படி அழைப்பை தவிர்ப்பது சிறந்தது.ஆகவே மேற்கண்ட விபரங்களை கேட்டு போன் செய்தால், எச்சரிக்கையாக இருக்கவும்.

ஒருவரைப் பார்த்த உடன் எடைபோடும் குணம் சரியா?
ஒருவரைப் பார்த்த உடன் எடைபோடும் குணம் சரியா?

வகை: வாழ்க்கை பயணம்

ஒருவரைப் பார்த்தவுடன் எடைபோடுவது என்பது மனிதர்களின் குணமாகும். ‘இவர் இப்படித்தான்’ என்று ஒருவரை பற்றி எதுவுமே அறியாமல் முடிவெடுப்பது சரிதானா? ஒருவரின் உடை, சூழ்நிலை, தகுதி போன்றவற்றை வைத்தோ அல்லது வெறுமனே கண்ணால் காண்பதை வைத்தோ முடிவெடுப்பது சரியாக இருக்குமா? சரி வாங்க, அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழ் மொழியில் சோறு என்பதற்கு 27 விதமான பெயர்கள் இருக்கிறதா?
தமிழ் மொழியில் சோறு என்பதற்கு 27 விதமான பெயர்கள் இருக்கிறதா?

வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்

தமிழ் மொழியில் சோறு என்பதற்கு 27 விதமான பெயர்கள் இருப்பது தெரியாமல்... தமிழர்களோ, White Rice, Fried Rice, Biriyani Kuska, Egg Rice என ஆங்கிலத்தில் பல்வேறு பெயர் வைத்து அழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

யார் உலகில் மிகவும்
யார் உலகில் மிகவும் " சந்தோஷமா " இருக்கிறார்கள்?

வகை: இன்றைய சிந்தனை

📕 " யார் உலகில் மிகவும் " சந்தோஷமா " இருக்கிறவங்க ? 📕 " ஒரு ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம் . அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கை பார்க்கும் வரை.. 📕 " அது கொக்கை பார்த்து சொல்லிச்சாம். நீ வெள்ளைய எவ்வளவு அழகா இருக்கே .

திண்ணை பற்றி தெரியுமா?
திண்ணை பற்றி தெரியுமா?

வகை: பொது தகவல்கள்: அறிமுகம்

உங்கள் வீட்டில் திண்ணை இருக்கிறதா? அந்த திண்ணையில் உட்கார்ந்து அந்த மகோன்னதமான வசந்தத்தை அனுபவித்து இருக்கிறீர்களா?

நாம் நல்லவரா இல்லை நல்லவர் போல் நடிக்கிறோமா?
நாம் நல்லவரா இல்லை நல்லவர் போல் நடிக்கிறோமா?

வகை: வாழ்க்கை பயணம்

ஒரு நல்ல மனிதனாக நாம் நம்மை உணர்வது ஒரு சிக்கலான மற்றும் அத்தனை எளிதில் கிடைக்காத அனுபவம். அப்போ நம் குணத்தை நாமே எப்படி புரிந்து கொள்வது? நாம் நல்லவரா? என்பதை எப்படித் தெரிந்து கொள்வது ?அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

பயனுள்ள மருத்துவ குறிப்புகள் உங்களுக்காக...
பயனுள்ள மருத்துவ குறிப்புகள் உங்களுக்காக...

வகை: மருத்துவ குறிப்புகள்

1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

எதிலும் சலிப்பு என்ற உணர்வு ஏன் உண்டாகின்றது தெரியுமா?
எதிலும் சலிப்பு என்ற உணர்வு ஏன் உண்டாகின்றது தெரியுமா?

வகை: வாழ்க்கை பயணம்

அதில் அவ்வளவுதான் என்ற எண்ணமே சலிப்பு என்ற உணர்வை தூண்டுகின்றது !! உண்மையில் அப்படியா ?? என்று கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் .. அப்படியில்லை நமக்கு அதில் உள்ள புதுமை புலப்படவில்லை !! புலப்படைவதை உணரும் பக்குவம் இல்லை என்பதே மெய் ஆகும் ..

புகார் மனு / கோரிக்கை மனு மாதிரி கடிதம்
புகார் மனு / கோரிக்கை மனு மாதிரி கடிதம்

வகை: விழிப்புணர்வு: தகவல்கள்

அரசு அலுவலகங்களுக்கு அனுப்பவும் புகார் மனு / கோரிக்கை மனு மீது நடவடிக்கை இல்லை எனில் இந்த த.அ.உ.ச மனுவை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வைக்கலாம்...