தலைப்புகள் பட்டியல்

காயத்ரி மந்திரம்
காயத்ரி மந்திரம்

வகை: ஆன்மீக குறிப்புகள்

ஓம் பூர் புவ ஸுவ தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந ப்ரசோதயாத்..!

ஓணம் பண்டிகை...
ஓணம் பண்டிகை...

வகை: பண்டிகைகள்: குறிப்புகள்

உலகையே உங்கள் பாதங்களால் அளக்கும் பரந்தாமனே! உங்களுக்கு என்னையே தருகிறேன். மூன்றாவது அடியை என் தலையில் வைத்து அளந்துகொள்ளுங்கள் என்று சொல்லி சிரம் தாழ்த்தி நின்றார் மகாபலி.

இராவண வதத்திற்குப் பிறகு
இராவண வதத்திற்குப் பிறகு

வகை: இராமாயணம்: குறிப்புகள்

ராவண வதம் முடிந்த பிறகு, போர்க்களத்தில் ஸ்ரீராமர் ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தார். அப்போது ஒரு பெண்ணின் நிழல் தெரிந்தது.

பிரபல சிவன் கோயில்கள் மற்றும் தரிசன பலன்கள்
பிரபல சிவன் கோயில்கள் மற்றும் தரிசன பலன்கள்

வகை: ஆன்மீக குறிப்புகள்

1 திருகுடந்தை - ஊழ்வினை பாவம் விலக 2 திருச்சிராப்பள்ளி - வினை அகல 3 திருநள்ளாறு - கஷ்டங்கள் விலக 4 திருவிடைமருதூர் - மனநோய் விலக 5 திருவாவடுதுறை - ஞானம் பெற

ஒரு நாத்தீகனின் வாதம் எம்பெருமானுடன்
ஒரு நாத்தீகனின் வாதம் எம்பெருமானுடன்

வகை: ஆன்மீக குறிப்புகள்

நெடுநாட்கள் ஒருவன் தீவிர நாத்திகனாக இருந்தான். யார் என்ன சொல்லியும், பரம்பொருள் என்ற சக்தி உண்டென்பதை ஏற்க மறுத்தான்.

இறைநிலை என்பது உயர்ந்ததா ?? தாழ்ந்ததா ??
இறைநிலை என்பது உயர்ந்ததா ?? தாழ்ந்ததா ??

வகை: ஆன்மீக குறிப்புகள்

இறைநிலை என்பது இவையிரண்டுமே இல்லை !! உயர்த்தாக நினைத்தால் அது எதில் இருந்து உயர்ந்தது ?? தாழ்ந்ததாக கருதினால் அது எதில் இருந்து தாழ்ந்தது ??

கர்மா வச்சி செய்யுமா? எப்படி? ஏன்?
கர்மா வச்சி செய்யுமா? எப்படி? ஏன்?

வகை: கர்மா

(1) மாயாவுக்கு வசப்பட்டு தலைகீழான கர்மம் செய்யக்கூடாது என்பதில் கவனம் இருக்க வேண்டும்.

வீட்டு நிலை வாசலில் ஏன் தண்ணீரை தெளிக்க வேண்டும்?
வீட்டு நிலை வாசலில் ஏன் தண்ணீரை தெளிக்க வேண்டும்?

வகை: ஆன்மீக குறிப்புகள்

நிலை வாசலில் இந்த தண்ணீரை தெளித்தால், மகாலட்சுமியின் வருகை எப்போதும் நம் வீட்டிற்குள் இருக்கும்.

உங்கள் சேமிப்பு வீண் விரயமாகாமல் இருக்க வேண்டுமா?
உங்கள் சேமிப்பு வீண் விரயமாகாமல் இருக்க வேண்டுமா?

வகை: விநாயகர்: வரலாறு

நமக்கு வரக்கூடிய வருமானத்தை மிச்சப்படுத்தி சேமித்து வைப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம். அப்படி வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி பணத்தை மிச்சப் பிடித்து வைத்தால், அந்த பணமானது தேவையற்ற வீண்விரையங்களுக்கு செலவாகும்.

ஆவணி ஞாயிற்றுக்கிழமை
ஆவணி ஞாயிற்றுக்கிழமை

வகை: ஆன்மீக குறிப்புகள்

ஆடி முடிந்து ஆவணி மாதம் பிறந்த பின்பு வரும் ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் மகத்துவம் நிறைந்ததாக காணப்படுவதற்கு காரணம் என்ன தெரியுமா?

ஏழுமலையானின் எழுமலைகள் என்ன தெரியுமா?
ஏழுமலையானின் எழுமலைகள் என்ன தெரியுமா?

வகை: பெருமாள்

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பதி வெங்கடாசலபதி கோயில் அல்லது திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட கோவிலாகும்.

திருமணத்தில் மூன்று முடிச்சு போடுவது ஏன்?
திருமணத்தில் மூன்று முடிச்சு போடுவது ஏன்?

வகை: இல்லறம்: உறவுகள்

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் ஆகும். ஒரு திருமணத்தில் ஆயிரம் ஆயிரம் சடங்குகள் இருந்தாலும் அதில் தாலி கட்டுவதற்கு தான் அதிக முக்கியத்துவம் உள்ளது.