வகை: பெருமாள்
வந்தவாசி - காஞ்சிபுரம் வழியில் உள்ளது தென்னாங்கூர். இந்தத் தென்னாங்கூர் எழில் நிரம்பிய சிறு கிராமம்தான்!
வகை: பெருமாள்
மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது திருஇந்தளூர். இத்தல இறைவனை திருமங்கையாழ்வார் தரிசிக்க வந்தபோது ஆலயக் கதவுகள் மூடிவிட்டன.
வகை: பொது தகவல்கள்
என்னிடம் தனிப்பட்ட ஆசைகள் அல்லது உந்துதல்கள் இல்லை, ஆனால் செல்வத்தை எவ்வாறு குவிப்பது என்பது குறித்த சில பொதுவான ஆலோசனைகளை என்னால் வழங்க முடியும்.
வகை: பெருமாள்
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசிக்குச் செல்லும் வழியில் 18 கி.மீ தொலைவில் இருக்கிறது கூழமத்தல்.
வகை: பெருமாள்
திருவண்ணாமலை அருகிலுள்ள ஆவூர் என்னும் ஊரில் உள்ள குடைவரைக்கோயிலில் திருமால் நான்கு கைகளுடன், தாமரை மலர்ப் பீடத்தில் நின்ற கோலத்தில் காணப்படுகிறார்.
வகை: பெருமாள்
கோயில் நகரம் என்று புகழப்படும் கும்பகோணத்தின் மையப்பகுதியில் உள்ளது அருள்மிகு சக்ரபாணி திருக்கோயில்.
வகை: பெருமாள்
ஏழு மலைகளின் மீது எழிலாட்சி புரிந்து வரும் திருப்பதி வெங்கடாசலபதி அருள்புரியும் அற்புதத் தலம்.
வகை: பெருமாள்
திருமால் மாவட்டத்தில் உள்ள வானமாமலை தலத்தில் திருமால் தைல (எண்ணெய்) வடிவமாக அருள்வதாக ஐதீகம்.
வகை: பெருமாள்
திருச்சி மாவட்டத்தில் உள்ளது கோவிலடி. இக்கோவிலடியில் அப்பக்குடத்தான் என்ற திருநாமம் கொண்டு பெருமாள் அருள்கின்றார்.
வகை: பெருமாள்
தமிழ்நாட்டில் மிகப் பிரபலமாக விளங்கி வரும் சிவஸ்தலமான திருவண்ணாமலையை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.
வகை: பெருமாள்
காணிக்கைகள் மூலம் உலகில் அதிக வருமானம் வரும் கோயில் திருப்பதி. இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் தவறாது ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்துகிறார்கள்.