தலைப்புகள் பட்டியல்

கவனம்
கவனம்

வகை: ஊக்கம்

வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்றுதான் வாழும் விதம்தான் வேறுவேறு!! அனைவருக்குமே வாழ்க்கை ஒரே மாதிரி அமைந்திடாது!!

தன்னம்பிக்கை இன்றி இருப்பவரா?
தன்னம்பிக்கை இன்றி இருப்பவரா?

வகை: அனுபவம் தத்துவம்

♦ நீங்கள் மன்னிக்கக் கற்றுக் கொண்டால், உங்களிடம் உறங்கிக் கிடக்கும் திறமைகள் வெளிப்படும்♦ ♦ முன்னர் நீங்கள் கற்பனை செய்ததை விட , மிக வலுவான மிகத் திறமையான நபராக உங்களை நீங்கள் காண்பீர்கள்♦

பறவை ஏன் கூண்டு வாழ்க்கையை விரும்புவதில்லை?
பறவை ஏன் கூண்டு வாழ்க்கையை விரும்புவதில்லை?

வகை: இன்றைய சிந்தனை

அந்த வியாபாரி, சமூகத்தில் வெற்றிபெற்ற மனிதன். அழகான மனைவி, அன்பான குழந்தைகள், பிரமாண்டமான மாளிகை, செல்வம், ஊரில் செல்வாக்கு… எல்லாம் இருந்தால், சமூகத்தின் பார்வைக்கு வெற்றிபெற்ற மனிதன்தானே!

மற்றவரை காப்பி செய்தால் என்ன ஆகும்?
மற்றவரை காப்பி செய்தால் என்ன ஆகும்?

வகை: நகைச்சுவை

ஒரு பிரபலமான பேச்சாளர் ஒரு முறை ஒரு கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு கூறினார்: என் வாழ்வில் மிகச் சிறந்த நாட்களாக நான் கருதுவது, "நான் இன்னொருவருடைய "மனைவி"யுடன் கழித்த நாட்களே என்று". இதைக் கேட்ட கூட்டத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் ,

முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய போறீங்களா?
முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய போறீங்களா?

வகை: பொது தகவல்கள்: அறிமுகம்

ஒரு நிமிடம் இதை படியுங்கள். ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள நிர்வாகியிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

மனித உடலிலுள்ள முக்கியமான உறுப்புகள்
மனித உடலிலுள்ள முக்கியமான உறுப்புகள்

வகை: பொது தகவல்கள்: அறிமுகம்

மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 மணி நேரம் அதனுடைய உயிர்ச்சக்தி ஓட்டத்தின் உச்ச கட்ட இயக்கத்தில் இருக்கும். இது இயற்கை.

சகல தோஷம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ உதவும் கோமுக தீர்த்தம்
சகல தோஷம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ உதவும் கோமுக தீர்த்தம்

வகை: ஆன்மீக குறிப்புகள்

திருத்தலங்களில் தெய்வ கருவறையில் இருந்து வெளியேற கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டிருப்பது கோமுகம் எனும் மகா தீர்த்தம்

மந்திரங்கள்
மந்திரங்கள்

வகை: ஆன்மீக குறிப்புகள்

காயத்ரி மந்திரம் *ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்..!

ஏலக்காய் பரிகாரம்
ஏலக்காய் பரிகாரம்

வகை: ஆன்மீக குறிப்புகள்

நல்ல மணம் நிறைந்த பொருட்களில் லட்சுமி தேவி வாசம் செய்வாள் என்று சொல்வார்கள். அப்படி தான் உருவத்தில் சிறிய மற்றும் நல்ல மணம் கொண்ட ஏலக்காயிலும் லட்சுமி தேவி குடியிருக்கிறாள்.

அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்ய வேண்டுமா...?
அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்ய வேண்டுமா...?

வகை: ஆன்மீக குறிப்புகள்

அட்சய திருதியை நாளில் கடன் வாங்கி தங்கம் வாங்க கூடாது. தாய்-தந்தை இருவரும் உச்ச பலத்துடன் அமர்ந்திருக்கும் நாள்.

பாவோபாப் மரங்கள்
பாவோபாப் மரங்கள்

வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்

ஆப்பிரிக்காவில் வளரும் தனித்துவமான மரங்களில் பாவோபாப் மரங்களும் உள்ளன.

மாதங்களுக்கு ஏற்ப பலனும் பரிகாரமும்!!
மாதங்களுக்கு ஏற்ப பலனும் பரிகாரமும்!!

வகை: ஆன்மீக குறிப்புகள்

🌹 மாதங்களுக்கு ஏற்ப பிரசாதங்களை ஈசனுக்குப் படைத்தல் உகந்தது.!! 🌹 சித்திரை- நீர்மோர், தயிர்ச்சாதம். உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.