வகை: விநாயகர்: வரலாறு
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி விளக்கம்: ஒன்பது வாயில் – (இரண்டு கண்கள், இரண்டு காதுகள், நாசியின் இரு துளைகள், வாய், எருவாய், கருவாய் – என்ற ஒன்பது உறுப்புகளின் தன்மைகளையும்
வகை: ஆன்மீக குறிப்புகள்
1. ஞானசக்திதரர்: இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஞானசக்திதரர்' திருக்கோலமாகும்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
ஒரு நாள் நாரத முனிவர் ஆஞ்சநேயனை சந்தித்தார். “ஆஞ்சநேயா, இன்னும் எத்தனை நாள் ராமனையே நினைத்து ஜபம் செய்வாய்? திரிலோக சஞ்சாரியே! என் உயிர் மூச்சே ஶ்ரீராமர் தானே ஆகவே மூச்சு முடியும் வரை ஶ்ரீராமபிரான் தான் எனக்கு எல்லாம்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
நவகிரகங்களில் ஒன்றாக விளங்கும் சனிபகவானை ஆயுள்காரகன் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அவரது ஆதிக்கத்தை பொருத்தே ஆயுட்காலம் அமையும். “சனீஸ்வரனைப் போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை” என்பது ஜோதிடப் பழமொழி. அதனால் சனி பகவானிடம் அனைவருக்கும் சற்று பயம் உண்டு.
வகை: தன்னம்பிக்கை
நீ எங்கே அசிங்கப்படுகிறாயோ அந்த இடம் தான் வாழ்க்கையின் பாடத்தைக் கற்றுக் கொள்ள சிறந்த இடம் அதனால் அமைதியாக இருந்து கற்றுக் கொள்
வகை: குலதெய்வம்: வரலாறு
உங்களை காப்பாற்ற ஆயிரம் தெய்வங்கள் இருக்கலாம். உங்களுக்கு பிடித்த தெய்வங்கள் பட்டியல் ஏராளமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் மறக்கக்கூடாத ஒரு தெய்வம் குலதெய்வம்.
வகை: அம்மன்: வரலாறு
திருச்சி மாவட்டத்தில் சமயபுரத்தில் வீற்றிருக்கிறாள் மாரியம்மன். ஆதியில் இந்தப் பகுதி கண்ணனூர் அரண்மனை மேடு என்றழைக்கப்பட்டது. முதலில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் தான் அம்மனின் திருவுரு இருந்தது. அது உக்கிரம் மிகுந்ததாக இருந்ததால் அங்கிருந்து சமயபுரத்திற்கு இடம் பெயர்ந்தது. அச்சிலையை எடுத்து வந்தபோது இனாம் சமயபுரம் என்ற இடத்தில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தார்கள். சமயபுர கோயில் திருவிழாவின் எட்டாம் நாள் வைபவத்தில் இன்றும் அம்மன் இனாம் சமயபுரம் சென்று ஓய்வெடுக்கிறாள்.
வகை: ஆரோக்கியம் குறிப்புகள்
குழந்தைகளுக்கு டயப்பரை…❗ குறைவான நேரமே பயன் படுத்தவேண்டும்.…❓❓❓ ☀கோடைக்காலத்தில் அதிகநேரம் டயப்பர் பயன்படுத்தினால்…… அதிகப்படியான வியர்வை, சிறுநீர், மலம் காரணமாக தோல் அரிப்பு, பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படும்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: சாய்பாபா
பரமம் பவித்ரம் பாபா விபூதிம் பரமம் விசித்ரம் லீலா விபூதிம் பரமார்த்த இஷ்டார்த்த மோக்ஷப் பிரதானம் பாபா விபூதிம் இதம் ஆஷ்ரயாமி (3 தடவை)
வகை: ஆன்மீக குறிப்புகள்: சாய்பாபா
ஓம் ஐயஸ்ரீ சாயி பாபா ஸ்வாமி ஜய ஜய சாயி நாதா அன்பெனும் கடலின் ஸ்தலமே அன்பெனும் கடலின் ஸ்தலமே அருள்வடிவானவா ஓம் ஜயஸ்ரீ சாயி பாபா
வகை: Night aarti of pleasure
சற்குரு சாயிநாதா ஆரத்தி சுற்றுகிறோம் தீப ஆரத்தி சுற்றுகிறோம் பஞ்ச தத்துவ தீபங்களை ஆரத்தி சுற்றுகிறோம்
வகை: ஆன்மீக குறிப்புகள்: சாய்பாபா
பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகல் ஆரத்தி எடுப்போம் தீபாராதனை செய்வோம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம்