தலைப்புகள் பட்டியல்

கண்களைப் பற்றி சில விஷயங்கள் தெரியுமா?
கண்களைப் பற்றி சில விஷயங்கள் தெரியுமா?

வகை: ஆன்மீக குறிப்புகள்

கண்களைப் பற்றி சில விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

காமாட்சி விளக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பதன் காரணம் என்ன?
காமாட்சி விளக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பதன் காரணம் என்ன?

வகை: ஆன்மீக குறிப்புகள்

காமாட்சி அம்மன் தன்னுடைய பிள்ளைகளின் நலனுக்காக தவம் இருந்தவர்.

நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி?  இத படிங்க....
நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி? இத படிங்க....

வகை: ஊக்கம்

இதை படிப்பதால் உங்கள் வாழ்கை முறை, கவலைகள், பழக்க வழக்கங்களில் கூட மாற்றம் ஏற்படலாம் ஐந்த நிமிடம் செலவிட்டு இதைப் படியுங்கள்.....

பண நிறைவான வாழ்க்கை வேண்டுமா?
பண நிறைவான வாழ்க்கை வேண்டுமா?

வகை: வணிகம்: விபரங்கள்

"உங்களால் முடிந்த அளவு சம்பாதியுங்கள், உங்களால் முடிந்த அளவு சேமியுங்கள், உங்களால் முடிந்த அளவு முதலீடு செய்யுங்கள், உங்களால் முடிந்த அளவு கொடுங்கள்."

பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள்
பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள்

வகை: ஆன்மீக குறிப்புகள்

தமிழ்நாட்டு திவ்யதேசங்களில் கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம் ஆகியவை "பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள்' என அழைக்கப்படுகின்றன.

ஸநாதன தர்மம் என்றால் என்ன?
ஸநாதன தர்மம் என்றால் என்ன?

வகை: ஆன்மீக குறிப்புகள்

இச்சொல் எக்காலத்திலிருந்து புழக்கத்தில் உள்ளது? ‘ஸநாதன தர்மம்’ என்ற சொல்லின் பொருள் என்ன? இவற்றை வெறும் திருக்குறள் வைத்தே விளக்கலாம்.

மஹாளய பட்சம்
மஹாளய பட்சம்

வகை: ஆன்மீக குறிப்புகள்

*மஹாளய பட்சத்தில், இந்த ஒரு விஷயத்தை (அன்னதானம்) செய்வோம். இப்படி செய்தால் உங்களுடைய 21 தலைமுறையும் சுபிட்சம் அடையும்.*

ஆற்று மீனுக்கும் கடல் மீனுக்கும் ஊட்டச்சத்தில் என்ன வித்தியாசம்..??
ஆற்று மீனுக்கும் கடல் மீனுக்கும் ஊட்டச்சத்தில் என்ன வித்தியாசம்..??

வகை: ஆரோக்கியம்: மீன்கள்

`நித்தம் நித்தம் நெல்லுச் சோறு, நெய் மணக்கும் கத்திரிக்கா, நேத்துவெச்ச மீன் குழம்பு என்ன இழுக்குதய்யா...' - இந்தப் பாட்டை ரசிக்காத மீன் ரசிகர்கள் குறைவு. சிலருக்கு மீன் உணவுகளைப் பார்க்கும்போது மட்டுமல்ல, மீனைப் பற்றிப் பேசினாலே நாவில் எச்சில் ஊறத் தொடங்கிவிடும்.

ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்ற கவலையா? இதைப் படியுங்கள்!!!!
ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்ற கவலையா? இதைப் படியுங்கள்!!!!

வகை: ஆன்மீக குறிப்புகள்

நமக்கு வேதனைகள், சோதனைகள், ரணங்கள், கஷ்டங்கள், துன்பங்கள் வரும் பொழுது கடவுளிடம் நாம் அனைவருமே கேட்பது *"ஏன் கடவுளே! எனக்கு மட்டும் ஏன் இப்படி செய்கிறாய்?"*

இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?
இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?

வகை: ஆரோக்கியம்: மீன்கள்

உடல் நிலை மேம்படுகிறது, உடல் நரம்புகள் வலுப்படுகின்றன. இறாலில் உள்ள கால்சியம் உடல் எடையை குறைக்கவும் உடல் கொழுப்புகளை அதிகரிக்கவும் உதவுகின்றன. இதன் மூலம், உடல் எடையை கட்டுப்படுத்தலாம்.

மீன்கள் பற்றி தெரிய வேண்டுமா?
மீன்கள் பற்றி தெரிய வேண்டுமா?

வகை: ஆரோக்கியம்: மீன்கள்

நம் நாட்டில் உணவிற்காக மீன் வளர்த்தல் தொழில் நடைபெறுகிறது. பெரும்பாலானவை கடல் மீன்கள், நன்னீர் மீன்கள் மனிதர்களின் உணவிற்காக பிடிக்கப்பட்டு, ஆரோக்யத்திற்காகவே அதனை சமைத்து உண்ணபடுகிறது.

புலால் மறுத்தல்
புலால் மறுத்தல்

வகை: திருக்குறள்: பொருளடக்கம்

251. தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்?