தலைப்புகள் பட்டியல்

திருமண சடங்குகளும் அதன் விளக்கமும் உங்கள் பார்வைக்காக:
திருமண சடங்குகளும் அதன் விளக்கமும் உங்கள் பார்வைக்காக:

வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்

இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள். பந்தகால் நடுவதற்கு வேரில்லாமல் துளிரும் மரத்தை (பூவரசம் மரம்) வெட்டி நடவேண்டும். மரத்தின் நுனியில், முனை முறியாத மஞ்சள், 12 மாவிலைகள், பூ மூன்றையும் இணைத்து கட்டவேண்டும்.

"கவலை, கவலை, கவலை''.. புலம்புவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு தான்...

வகை: ஊக்கம்

மனிதர்கள் அனைவரையும் ஆட்கொண்டுள்ள நோய் “கவலை. இங்கு இருக்கக் கூடிய மனிதர்களில் கவலை இல்லாத மனிதர்கள் யாரேனும் உண்டா?

கோயிலின் படிக்கட்டில் எப்படி செல்லவேண்டும் தெரியுமா?
கோயிலின் படிக்கட்டில் எப்படி செல்லவேண்டும் தெரியுமா?

வகை: ஆன்மீக குறிப்புகள்

ஒரு சிலர் இந்த படி கட்டு எதற்காக இருப்பது என்று புரிவதில்லை மிதித்து செல்வதையே என் கண்ணூடாக பார்த்திருக்கின்றேன்

விடுமுறை நாட்களில் எங்கே செல்ல வேண்டும்?
விடுமுறை நாட்களில் எங்கே செல்ல வேண்டும்?

வகை: உறவுகள்

1. விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் உறவினர்கள் வீடுகளுக்கு செல்லுங்கள். 2. எப்போதும் எதிர்காலத்தைப் பற்றியே சிந்திக்காதீர்கள்.

கடவுளிடம் பிரார்த்தனை எப்படி வைக்க வேண்டும்?
கடவுளிடம் பிரார்த்தனை எப்படி வைக்க வேண்டும்?

வகை: ஆன்மீக குறிப்புகள்

ஒரு நாள் ஒரு சின்ன பையன் தன் அம்மாவுடன் கடைக்கு போனான். அந்த கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்று சொல்லிவிட்டு பாட்டிலில் இருந்து சாக்லேட்டை காட்டி எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோப்பா என்றார்.

முன்னேறிச் செல்ல வேண்டும் ஏன்?
முன்னேறிச் செல்ல வேண்டும் ஏன்?

வகை: தன்னம்பிக்கை

ஒருமுறை கோயிலுக்குச் சென்ற ராமகிருஷ்ண பரமஹம்சரிடம், ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம் எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன. கடவுளுக்கும் படைக்க முடியவில்லை. பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை என்று முறையிட்டனர் கோயில் பணியாளர்கள்.

எந்த கடவுளுக்கு எந்த வகையான உணவுகள் பிடிக்கும்?
எந்த கடவுளுக்கு எந்த வகையான உணவுகள் பிடிக்கும்?

வகை: ஆன்மீக குறிப்புகள்

தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் தினசரி இறைவனுக்கு பூஜை செய்யவேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது .நம் வீட்டில் பூஜையறையில் தெய்வங்களை வைத்து இருந்தால் மட்டும் போதாது .நமக்கும் மேலே ஒரு சக்தி நம்மை இயக்குகிறது என முழுமையாக நம்ப வேண்டும்.

குரு பார்வை கோடி நன்மையாமே...!
குரு பார்வை கோடி நன்மையாமே...!

வகை: ஜோதிடம்: அறிமுகம்

ஒருமுறை ஜோதிடக் கலையின் குருவான பிரஹஸ்பதியிடம், தெய்வீக சாஸ்திரத்தை கற்பதற்கு வேண்டி சந்திரன் சென்றான்.

நேர்மையுடன் உடன் பொறுமை இருந்தால் பெருமை சேருமா?
நேர்மையுடன் உடன் பொறுமை இருந்தால் பெருமை சேருமா?

வகை: ஊக்கம்

‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம்.. பொறுமையின் சிறப்பை விளக்கவே இந்த முதுமொழி பிறந்திருக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை.

எமனிடம் கர்ணன் கேட்ட வரம் என்ன தெரியுமா?
எமனிடம் கர்ணன் கேட்ட வரம் என்ன தெரியுமா?

வகை: ஆன்மீக குறிப்புகள்

மகாபாரத போரில் கொல்லப்பட்ட பிறகு, உரிய மரியாதைகளோடு கர்ணனை எமன் அழைத்து சென்றார். பூவுலகில் உனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல், கேட்டவர்களுக்கு கேட்டதை கொடுத்தாய்.

மாா்கழி மாதத்தில் ஏன் திருமணங்கள் நடைபெறுவதில்லை என்று தெரியுமா?
மாா்கழி மாதத்தில் ஏன் திருமணங்கள் நடைபெறுவதில்லை என்று தெரியுமா?

வகை: பொது தகவல்கள்: அறிமுகம்

தமிழ் மாதங்களில் மாா்கழி மாதம் ஒரு புனிதமான மாதமாக கருதப்படுகிறது. ஏனெனில் மாா்கழி மாதத்திற்கு அடுத்து உத்தராயனா புண்யகாலம் தொடங்குகிறது. சுபகாாியங்களான திருமணம் போன்றவற்றை மாா்கழி மாதத்தில் நடத்துவதில்லை. இந்து சமயத்தில் இது ஒரு சட்டமாக இல்லாமல் இருந்தாலும், இந்து சமயத்தைச் சோ்ந்த சிலா் மாா்கழி மாதத்தில் எந்தவிதமான சுபகாாியங்களையும் செய்வதில்லை.

வெற்றியாளனாக இருக்க எப்படி நம்மை மாற்ற வேண்டும்?
வெற்றியாளனாக இருக்க எப்படி நம்மை மாற்ற வேண்டும்?

வகை: அனுபவம் தத்துவம்

நாம் முதலில் நம்முடைய பலத்தை நன்கு அறிந்துகொள்ள வேண்டும். அதைக் கொண்டு வெற்றி பெற முயல வேண்டும். வெற்றியடையும்போது கற்றுக்கொள்வதை விட தோல்வியடையும்போது நாம் அதிக நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள் கிறோம்.